MYTHS ABOUT FACEBOOK


face book 250 மில்லியனுக்கு   மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டது நாளுக்கு நாள் facebook இன் பாவனையாளர்கள் அதிகரித்துக்கொண்டு  செல்வது போலவே  அதைப்பற்றிய வதந்திகளும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன ...ஒரு சிலர் கூறிய  கருத்துக்களை தொடர்சங்கிலி போல் தத்தமது கருத்துக்களை இணைத்து  வதந்தியாக வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் விஷமிகள்....ஆனால் ஒரு சில உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன ..பின்வரும் சில காரணங்களில்  ஒன்று நடைபெற்றாலும்  facebook  பாவனையாளர்கள் திக்குமுக்காடி போவர்கள் என்பது மட்டும் உண்மை 

face  book  எதிர்  வரும் காலங்களில்    தனது சேவைக்காக வரி அறவிடலாம் என ஒரு செய்தி வெளியாகி உள்ளது எதுவுமே இலகுவாக கிடைக்காதபோது free ஆக  கிடைக்கும் facebook இன்மீது கைவைத்துவிடுவர்களோ என்ற பயம் வருவது இயல்புதான் 

பிரபலமான "slate magazine "னின் எழுத்தாளர் "farhad manjoo" தனது சஞ்சிகையில் facebook  பற்றிய விடயம் ஒன்றைப்பற்றி குறிப்பிட்டுள்ளார் .. 5 % இற்கும் அதிகமான facebook பாவனையாளர்கள் facebook இனது சேவைக்காக மாதம் தோறும் 5  டாலர்கள் அளிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள் என்பதுதான் அது ...
இதை facebook நடைமுறைப்  படுத்தினால் மெம்பர்ஷிப் புக்கு மட்டும் ஒரு வருடத்திற்கு facebook    100 மில்லியன் டாலர்களுக்குமேல்  ஈட்ட   முடியும் 
face  book  நிறுவனத்திடம்  இதுபற்றி கேட்டபோது தற்போது இது சம்பந்தமான நோக்கம் எதுவும் தமக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்கள் 

ஆனால் ஒரு பேட்டியின்போது face  book  நிறுவனத்தின் C .O .O  sheryl  berg face book தனது விளம்பரங்களினாலும் லாபங்களினாலும்   மட்டுமே நன்றாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார் ...இவரது இக்கூற்று  face  book  இன் எதிர்காலத்தை சற்று கேள்விக்குறி ஆக்கி இருப்பதுடன் face book இன் வியாபார தந்திரம் என்ன என்பதும் புலப்படத்தொடங்கி உள்ளது (programme களை முதலில் இலவசமாக ரயல் வேர்சொனுக்கு வழங்கி பின் கட்டணம் அறவிடுதல் போன்றது ,skype இல் நாம் ஒருவருடன் தொடர்பு கொள்ளவதற்கு கட்டணம் இல்லை ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டால் அதற்கு கட்டணம் அறவிடப்படும் ஒரு வருடன் skype இல் இலவசமாக தொடர்பு கொள்ளவது skype இற்கு விளம்பரமாகும்  இதே போலத்தான்    face  book இன் நிலையும்)

பலர் facebook இற்கு அடிமை ஆகி உள்ளார்கள் இதனால் facebook வரி அறவிட்டாலும் வீழ்ந்து விடப்போவதில்லை ஆனால் இலவசமாக பயன்படுத்தும் பாவனையாளர்கள்   கதி அதோ கதிதான் 

அடுத்த விடயம் facebook ஐ உருவாக்கியவர் அதை தனது  சொந்த சிந்தனையில் 
இருந்து  உருவாக்கவில்லை  அதை வேறொரு  இணையத்தளத்தில் இருந்து திருடினர் என்பதுதான் facebook நிறுவனர் zukerberg உலகின் மிகக்குறைந்தவயது பில்லயொனர் என forbes  magazine  அறிவித்துள்ளது ஆரம்பகாலத்தில் face  book  பிரபலம் அடைந்து இருக்கவில்லை 

Harvard students தொடங்கிய வெப் சைட்டின் பெயர் Harvard connection (தற்போது connect  u  என அழைக்கப்படுகின்றது  )
இதற்கு கோடிங் எழுதவே zukerberg அமர்த்தப்பட்டிருந்தார் அந்த வெப் சைட் ஒரு மாணவரை  இன்னொரு இன்னொரு மாணவருடன் இணைக்கும் வலையமைப்புடையது (தற்போதைய face book போன்றது )ஆனால் இவர் வேண்டுமென்ற தனது பணிகளை செய்யாமல் இருந்தாரம் பின்நாளில் இந்த நெட்வொர்க் இன் ஐடியா வைப் பார்த்தே zuker berg ,  face  book  இற்கு அடி கோலினாராம்  

இதனால் harvard connection நின் உரிமையாளர் face mash பிரச்னையை கோர்ட்  வரை கொண்டு  சென்றார் கோர்ட்டின் தீர்ப்பின் படி வேறுவழி இன்றி  face  book  61 மில்லியன் டாலர் அபராதமாக அளித்தது face  book  பிரபலம் அடையாத காலத்தில் இத்தொகை பெரியது ஆனால் இன்றைய நிலையில் 61 மில்லியன் டாலர்கள் எந்த மூலைக்கு?

இதுவே அடுத்த காரணத்தை நம்ப தூண்டுகிறது 

ஒரு பிரபலமான கம்பெனி face book ஐ விலை கொடுத்து வாங்கப்போகின்றதாம்      என்பதுதான் அது 
zukerberg yahoo  வுடன்  தனது தளத்தை விற்பது பற்றி பேச்சு நடத்தி உள்ளாராம் இதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுவது  face book இன் முக்கிய போட்டியாளரான my space ஒருவருடத்திற்கு முன்புதான் 580 மில்லியன் டாலர் களுக்கு விற்கப்பட்டது .

இதை விற்கும் போது my space இற்கு face book ஐ விட பாவனையாளர்களின் எண்ணிக்கை  அதிகம் ...my  space உம் face  book  ஐ போன்ற சமூகத்தளம் தான்

   
அதை விட yahoo face book  இற்கு 1 பில்லியன் வரை பேரம் பேசி உள்ளது 

இது போதாது என்று micro soft நிறுவனம் face book இற்கு 15 பில்லியன் வரை தருவதாக பேரம் பேசி உள்ளது 
அடுத்த விடயம் face book நமது சமூக தலையீட்டை குறைக்கின்றது என்பதுதான் ...இதைப்பற்றி அதிகம் நான் அலட்டதேவைஇல்லை  நாம் நமது நண்பர்களுடன் நேரே உரையாடுவதற்கும் chat பண்ணுவதற்கும் வித்தியாசம் உண்டு  ...பிறந்தநாளுக்கு ஒரு நண்பனை நேரே வாழ்த்துவதற்கும் face book இல் வாழ்த்துவதற்கும் வித்தியாசம் உண்டு (face book  பிறந்தநாளை நினைவு படுத்தும் நாம் நினைவில் வைத்திருக்க தேவை இல்லை )
face book இல் 1008 நண்பர்கள் ஆனால்  அயலவர் வீட்டினரின் பெயர் தெரியாது அதாவது உண்மையான உலகத்தை விட வேறான உலகத்திற்குள் தள்ளப் படுகின்றோம் 
அடுத்தவிடயம் face  book  நமது போட்டோக்களை    விற்கப் போகின்றது என்ற செய்தி ....
உண்மையில் face  book  நிறுவனம் நமது account களை அவதானிக்க முடியும் ஒவ்வொரு பேஜ்இலும் உள்ள லைக்குகள்(குரூப் பேஜ் ,cars  ,பைக்ஸ் ) அதிகமாக லைக் பண்ணப்படும் விடயங்களை அவதானித்து மக்கள் தற்போது என்ன விடயங்களை அதிகமாக விரும்புகிறார்கள் என்பதை அவதானித்து புள்ளி விபரங்களை எடுத்து வியாபார நிறுவனங்களுக்கு விற்றால்  வியாபார நிறுவனங்கள் அதற்கு ஏற்ற மாதிரி பொருட்களை உற்பத்தி செய்து தாம்   இலாபம் ஈட்டிக்கொள்ள முடியும்  ...இப்பொழுது புரிகிறதா ?எவ்வாறு நாம் எமக்கே ஆப்பு வைத்துக்கொள்கிறோம் என்று ?


face  book  பயனாளர்கள்  வீதம் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}