மைக்கல் ஜாக்சன்

உலக அரங்கில் அறிமுகம் தேவை அற்றவர் போப் இசைப்பாடல்களின் அரசன் தனது இசைத்தொகுப்புக்களின் வெளியிடல்களின் போது ஊடகங்களின் தலைப்பு செய்தியாக நிரந்தர இடத்தை பிடித்தவர் ...
தனது நடனத்தால்  ரசிகர்களையும் சேர்த்து ஆடவைத்தவர் ...
உலகத்துக்கு ரோபோட்,மூன்வாக் நடனங்களை அறிமுகப்படுத்திவைத்தவர் மேடை நிகழ்சிகளில் 1980 களிலேயே மாயஜாலங்களை அறிமுகப்படுத்தியவர் ...
போலீஸ் பாதுகாப்புப் படையால் ரசிகர்கள் கட்டுப்படுத்துமளவுக்கு ரசிகர்களை குவித்தவர் ... அவரது பாடல்களின் தொகுப்புக்களால் ரசிகர்களின் மனதில் நிரந்தர பதிப்பை ஏற்படுத்தியவர் ..இவரது மேடைநிகழ்ச்சி தொகுப்புக்களால் உலக சினிமாக்கள் யாவற்றிலும்  தொடர்ந்து  பாதிப்பை ஏற்படுத்தியவர்   (நம்ம சைட் உதாரணம் -இந்தியன் கமல்ஸ் பிலிம்  சாங் ,குசேலன் பிலிம் சாங் ,வரலாறு பிலிம் சாங் etc )
போப் இசை மன்னர் மைக்கல் ஜாக்ச்சொன் பாரக்....பாரக் ...பாரக் ....பாரக் ...


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}