GOOGLE KNOWS TOO MUCH ABOUT YOU

உலகத்தில் உள்ள அனைவரையும்   இணையத்தினூடாக GOOGLE அவதானித்து வருகிறது google account ஐ open  செய்துவிட்டு இணையத்தேடலில் ஈடுபடுபவரா நீங்கள் ? இதோ வந்து விட்டது ஆபத்து ..account ஐ ஓபன் செய்துவிட்டு  நீங்கள் தேடுகின்ற ஒவ்வொரு எழுத்துக்களையும் google தனது  web  history சேமித்து வைத்துவிடும்  மார்ச் 1 ஆம் திகதியில் இருந்து தனது ப்ரைவசி தொடர்பில் மாற்றங்களை google கொண்டுவருகிறது

உங்களை google உளவு பார்ப்பதை நீங்கள் விரும்பவில்லை எனில் web history இல் இதுவரை சேமித்த விடயங்களை பின்வரும் முறையில் நீங்கள் நீக்கலாம்

https://www.google.com/history  என்ற முகவரிக்கு சென்று உங்கள் password ஐ கொடுத்து login  செய்தபின்

web history enabled செய்யப்பட்டிருந்தால் நீங்கள் பார்வைஇட்ட அனைத்து விடயங்களும் பட்டியல் படுத்தப்பட்டிருக்கும்
remove all history buttion ஐ அழுத்தினால் அனைத்தும் நீங்கிவிடும்

இதற்குப்பின்னரும் நீங்கள் தேடுகின்ற விடயங்கள் சேமிக்கப்படாமல் இருக்க
pause buttion ஐ அழுத்திவிடுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}