HOW THE " DYSON BLADE LESS" FAN WORKS?

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் பான்களில் காணப்படும் blade கள் சுற்றுவதால்தான்  காற்றுவரும்...ஆனால் இந்த பானுக்கு blade  கள் இல்லை
நீங்கள் கையை வைத்து வேண்டுமானாலும்  பரிசோதனை செய்யலாம்
இது எவ்வாறு சாத்தியப்படுகிறது என்றுதான் பார்க்கப் போகிறோம்
october 2009  இல் james dyson னின் ஏலேக்ட்ரோனிக் கம்பனி அவர்களது தனித்துவமான தயாரிப்பான vaccum cleaner இனால் பிரபலம் அடைந்தது ...பின்பு அவர்கள் அறிமுகப்படுத்திய வெற்றிகரமான தயாரிப்புதான்  "dyson air multiplier"


James Dyson





வழமையான பானுக்கு இருப்பதுபோல் இதற்கு blade கிடையாது இதன் வட்ட

 வடிவான பகுதியில் இருந்துதான் காற்று வருகின்றது ..ஆனால் இந்த வட்ட 

வடிவான பகுதிக்குள்ளும் blade கிடையாது ...உண்மையில் blade இதன் உருளை 

வடிவான அடிப்பகுதிக்குள்தான் இருக்கின்றது .....

அடிப்பகுதிக்குள் சமச்சீர் இல்லாத 9 blade கள் காணப்படுகின்றன இந்த blade 

களைக்கொண்ட மோடேர் 1 செக்கனில்  27 லீட்டர் காற்றை உறிஞ்சி வெளியே

உமிழக்கூடியவை இது 40 w இல் இயங்குகிறது உள்வாங்கப்பட்ட காற்று 

சரிவுப்பதயிநூடக மேல் நோக்கி செல்லும் 
இந்த பானின் மேல் வட்டமாக காணப்படும் பகுதியின் குறுக்கு வெட்டுமுகம் 

இறக்கை  வடிவானது 
இந்த இறக்கை வடிவப்பகுதியின் ஊடாக காற்று 55 mph வேகத்தில் வெளியேறுகிறது ஆனால் இது இதன் அடிப்பகத்தல் உள்ளிழுக்கப்பட காற்றைவிட  15  மடங்கு அதிகம் இது எவ்வாறு சாத்தியம்?

இதை விளக்க physics இன் உதவி தேவை
"fluid dynamics" இது பாயிகளின் இயக்கம் விசை பற்றியது ..."bernoulli "யின் தியரி யை வைத்து இதை விளக்கலாம் அதை சாதாரணமாக விளக்குகிறேன்

 (physics தெரிந்தவர்களுக்கு இப்பொழுதே கிளிக் ஆகியிருக்கும் ...பின்பு நான் கொடுக்கும் விளக்கத்தைப் பார்த்துவிட்டு ஏன் இந்த மொக்கை விளக்கம் என்று கடிந்துகொள்ளக்கூடாது ...இது சாதாரனமனவர்களுக்கு ) பாயியின் வேகம் கூடும் போது அமுக்கம் குறையும்( பாயி என இங்கு   குறிப்பிடப்படுவது காற்று மற்றும் திரவங்களை )

இதனால் dyson னின் பானின் இறக்கை வடிவப் பகுதியின் 3mm துளையிநூடக காற்று வெளிவருவதால் பானின் பின்புறத்தில் அமுக்கம் குறைகின்றது ..இதனால் பின்புற சூழலில் உள்ள காற்று பானை நோக்கி இழுக்கப் படுகின்றது இதனாலேயே 15 மடங்கு அதிகமான காற்று வருகின்றது (வீதியில் ஊர்திகள் விரைவாக செல்லும் போது அதன் பின்னால் குப்பைகள் பேபர்கள்  செல்வதுபோல் தான் இது )


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}