HOW TO : Remove Facebook Timeline Profile

facebook time line ஐ மாற்றி பழைய facebook profile  ஐ பயன்படுத்த விரும்புகின்றவர்கள் பின்வரும் செயன்முறையை செய்யுங்கள்
பயர்பாக்ஸ்,chrome  இரண்டிற்கும் வேறு வேறு முறைகள் உள்ளன .



Remove Facebook Timeline profile in Google chrome 

google chrome icon இல் right click செய்து properties ஐ கிளிக் செய்யுங்கள் இப்போது ஒரு பாக்ஸ் தோன்றும் அதில் shortcut  ஐ தெரிவு செய்யுங்கள் 

பின்பு பின்வரும் code களில் ஒன்றை உங்களது ஒபெரடிங் சிஸ்டம் இற்கு ஏற்ற வகையில் கோப்பி செய்யுங்கள் 

Windows 7 users : –user-agent=”Mozilla/4.0 (compatible; MSIE 7.0; Windows NT 6.0)”

Windows XP users : –user-agent=”Mozilla/4.0 (compatible; MSIE 7.0; Windows NT 5.1)”


தோன்றிய பாக்ஸ்இல் shortcut  ஐ தெரிவு செய்ததும் மேலே காணப்படும்  பாக்ஸ் தோன்றும் 
அதில் டார்கெட் பாக்ஸ் இற்குள் chrome .exe  என்பதற்கு பின்னால் நீங்கள் கோப்பி செய்த code  ஐ பேஸ்ட்  பண்ணுங்கள் ஓகே ஐ அழுத்துங்கள் 

உங்கள் facebook  ஐ ஓபன் செய்து ரெப்ரெஷ் செய்யுங்கள் பழைய profile தோன்றிவிடும் 

Remove Facebook Timeline profile in Mozilla Firefox


firefox பாவனையாளர்கள் இதை செய்வதற்கு User Agent Switcher extension ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்  இதை டவுன்லோட் செய்ய இதில் கிளிக் செய்யவும் Install User Agent Switcher Firefox Extension

பின்பு உங்கள் firefox  ஐ restart  செய்யுங்கள் Switcher extension ஐ ஓபன் செய்யுங்கள் 
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் option ஐ கிளிக் செய்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் 7 ஐ கிளிக் செய்யுங்கள்  பின்பு உங்கள் facebook  ஐ ஓபன் செய்யுங்கள் பழைய profile  தோன்றிவிடும் 








------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}