Things That Happen On Internet Every Sixty Seconds

WAIT A MINUTE SIR இந்த வார்த்தையை நீங்கள் அதிகமாக கேட்டிருப்பீர்கள் ...சில சமயம் நீங்கள்  "அட ஒரு நிமிசத்தில் எதை கிழிக்கப்போகிறார்கள்?"என்று கடுப்பாகி இருப்பீர்கள் இணயத்தில் ஒருநிமிடத்தில் என்னென்னவெல்லாம் கிழிக்கிறார்கள் என்று ஒரு லிஸ்டே இருக்கு


google ஒரு நிமிடத்தில் 694,495 பதில்களை அளிக்கின்றது


flicker இல் 6,600 இற்கு  மேற்பட்ட புகைப்படங்கள் upload செய்யப்படுகின்றன


facebook இல் 695,000 status update செய்யப்படுகின்றது 79,364 wall post, 510,040 comments
இடப்படுகின்றது


70 டொமைன்ஸ் register செய்யப்படுகின்றன

168,000,000 email கள்அனுப்பப்படுகின்றன

twitter இல் 320 புதிய account கள் 98,000 tweets செய்யப்படுகின்றன

13,000 மேற்பட்ட iphone applications டவுன்லோட் செய்யப்படுகின்றன

60 புதிய blog ஓபன் செய்யப்படுகின்றது 1,500  போஸ்ட்கள் இடப்படுகின்றன


1,700 இற்கு  மேற்பட்ட தடவைகள்  firebox web browser டவுன்லோட் செய்யப்படுகின்றது


50 இற்கு  மேற்பட்ட தடவைகள் wordpress டவுன்லோட் செய்யப்படுகின்றது

125 இற்கு மேற்பட்ட wordpress plugins டவுன்லோட் செய்யப்படுகின்றன


yahooanswers .com இல் 40 இற்கு மேற்பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன

answers.com இல் 100 இற்கு  மேற்பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன

linkedin இல் 100 இற்கு  மேற்பட்ட account கள் ஓபன் செய்யப்படுகின்றன


Associated Content  இல் 1 புதிய கட்டுரை இடப்படுகின்றது


UrbanDictionary.com இல் புதிய சொல் ,கருத்து சேரக்கப்படுகின்றது


Craigslist இல் 1200 இற்கு  மேற்பட்ட விளம்பரங்கள் இடப்படுகின்றன

370,000 நிமிடங்களுக்கான voice calls skype இனால் வழங்கப்படுகின்றன

pandora radio provider இனால் 13,000 மணித்தியலங்களுக்கான பாடல் வழங்கப்படுகின்றது


 largest social reading publishing company ஆன Scribd இல் 1,600 இற்கு   மேற்பட்ட வாசிப்புக்கள் இடம்பெறுகின்றன 



youtube இல் 600 இற்கு  மேற்பட்ட  வீடியோக்கள் upload செய்யப்படுகின்றன



710 கம்ப்யூட்டர்கள் விற்கப்படுகின்றன அவற்றுள் 555 கம்ப்யூட்டர்கள் இன்டெல் உடையது 

1820 Tb data கள் உருவாக்கப்படுகின்றன இவற்றை சாதாரண cd களில்பதிக்க எமக்கு 2.6 million cd கள் தேவை 

malware இனால் உலகம் முழுவதுமாக 232  கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்படுகின்றன

450 விண்டோஸ் 7 cd கள் விற்பனையாகின்றன 

925 iphone 4s ,85 ipads விற்பனையாகின்றன 

௧௧ xbox கள் 360 consoles  விற்பனையாகின்றன 
18  அமேசான் kindle fire விற்பனையாகின்றன 
38ton  e -wast  உருவாக்கப்படுகின்றன 
4000  USB  devic கள் விற்பனையாகின்றன 
2,500 ink cartridges கள் விற்பனையாகின்றன 
60 செக்கனில் google 75 000 டாலர்கள் ஈட்டுகின்றது 
2 மில்லியன் பாவனையாளர்கள் இணையத்தில் ஆபாசத்தளங்களை பார்வையிடுகின்றனர் 
messanger இனூடாக 11 மில்லியன் குறுந்தகவல்கள் பரிமாறப்படுகின்றன 

103 Blackberrie போன்கள் விற்பனையாகின்றன 

ebay இனூடாக 950 கொள்முதல்கள் இடம்பெறுகின்றன இதில் 180 கொள்முதல்கள் மொபைல் ஊடக இடம்பெறுகின்றது 

14 websites  hack செய்யப்படுகின்றன facebook ஐ hack செய்வதற்கு 416 முயற்சிகள்  இடம்பெறுகின்றன 


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}