USB STICK CAN SEQUENCE DNA IN SECONDS

இது பார்பதற்கு USB stick  மாதிரி காணப்பட்டாலும் ஆனாலும் அதை விட கூடுதலான காரியங்களை செய்யக்கூடியது இது ஒரு dna sequencer இது USB இனால் வழங்கப்படும் பவர்ரினாலேயே இயங்கக் கூடியது இது 150 மில்லியன் DNA இன் அடிப்படி ஒழுங்குகளை 6 மணித்தியாலங்களில் கணிக்கக்கூடியது

இதன் பெயர்   "minION" இதன் பெறுமதி 900 டாலர்ஸ்

இது சாதாரண கம்புடேரின் USB இல் இணைத்தே பயன்படுத்தலாம்
இதற்கு சாம்பிளாக blood  பிளாஸ்மா போன்றவை வழங்க முடியும்


இது uk வைச் சேர்ந்த firm oxford nanopore ஆல் உருவாக்கப்பட்டது
இது எதிர்வரும் 6 -9  மாதங்களில் அனைவரினது பாவனைக்கு விடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது ...


minION dna இன் ஒழுங்கைக் கணிப்பதற்கு சில வேலையாட்களை வைத்துள்ளது
அவற்றின் பெயர் "nanopores" இவை மென்சவ்வுகளிநூடக செல்லக்கூடியவை





இது மேன்சவ்விடைவெளிகளில் தங்கி இடைவேளிகளிநூடக செல்லும் ஏற்றம்    பெற்ற அயன்களையும் செல்லும் dna களையும் அறிந்து அடையாளப் படுத்துகின்றது
இது எவ்வாறு செயற்படுகின்றது என பின்வரும் வீடியோவில் அவதானியுங்கள் 
Nanopore DNA sequencing from Oxford Nanopore on Vimeo.




இது 150 மில்லியன் அடிப்படை dna களின் ஒழுங்குகளை அறிந்தாலும் மனிதனின் அடிப்படை dna இன் ஒழுங்குகளை கணிக்கமுடியாது காரணம் மனிதனின் அடிப்படை dna ஒழுங்குகளின் எண்ணிக்கை 250 மில்லியன்  அனால்
oxford nanopor இத்துடன் விடவில்லை gridION என்ற அடுத்த வேர்சனயும் அருமுகப்படுத்த உள்ளதாம் இது மனிதனின் அடிப்படை dna  ஒழுங்குகளை வெறும் 15 நிமிடத்தில் கணித்துவிடும் என கூறி உள்ளனர் 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}