வித்தியாசமான விளம்பரங்கள்

விளம்பரம் தொழில்நுட்பம் ,கண்டுபிடிப்புக்கள் ,புத்தக வெளியிடல்கள் ,உடைகள் ,ஏலேக்ட்ரோனிக் உபகரணங்கள் என எதை அறிமுகப்படுத்துவதுஎன்றாலும் விளம்பரம் இல்லாமல் எதுவும் ரீச் ஆக முடியாது விளம்பரங்களில் முக்கியமானது மக்களை கவரும் விதத்தில் இருக்கவேண்டும் வழமையான நடைமுறை பாணியில் இல்லாததாக வித்தியாசமாக காலத்துடன் சேர்ந்தவிதத்தில் சற்று பிரமிப்பாக இருக்கவேண்டும்  இல்லையெனில் நல்ல ப்ரோடக்ட் களும் டம்மி ஆகிவிடும் விளம்பரத்தை விளம்பரப்படுத்த வேண்டிய இடத்தில் விளம்பரப்படுத்தவேண்டும் டிவி இதில் முக்கிய சாதனம்தான் ஆனால்  நாம்தான் விளம்பரம் என்றதும் அடுத்த சநேல்லுக்கு பொய் விடுகின்றோமே ..விளம்பரத்தில் முக்கிய கவரும் ஐடியாவாக மக்கள் பொதுவாக திரளுமிடத்தில் சில புதிரான,வித்தியாசமான உருவங்கள் உடைகள் வடிவங்களுடன் விளம்பரப்படுத்தல் லேட்டஸ்ட் ஸ்டைல் ஆக வெளிநாடுகளில் நடைமுறையில் இருக்கின்றது அப்படியான வித்தியாசமான விளம்பரங்கள் உங்கள் பார்வைக்கு வித்தியாசமான விளம்பரங்கள்
  
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}