கொஞ்சம் சிரியுங்கள் ...

சீனிப்பிரபு இவர் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் you tube இல் இவரது வீடியோக்கள் பிரபலமாக  பார்க்கப்பட்டு வருகின்றன இவர் மிமிக்ரி வீடியோக்களை மே 2011 இல் இருந்து உருவாக்க ஆரம்பித்துள்ளார் இவர் 75 மாறுபட்ட  குரல்களில் பேசவல்லவர் இவரது வீடியோக்களில் உள்ள ஸ்பெஷல் என்னவென்றால் இவரது வீடியோவை பார்த்தீர்கள் என்றால் வயிறு புண்ணாகி விடும்  அத்துடன் உங்களை சிந்திக்கவும் வைத்துவிடும் ...

பேஸ் புக் Seeniprabhu
இவரது மிமிக்ரி தளம் tamilmimicry

இவரது சில பிரபலமான வீடியோக்கள் இவற்றை பார்த்து வயிற்றை புண்ணாக்கிக்கொள்ளுங்கள் 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}