இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து Angry Birds கேம்ஸ்களையும் இலவசமாக டவுன்லோட் செய்வதற்கு

angry birds space logoangry birds ஒரு பறவையை கொண்டு எதிர்ப்படும் எல்லாவற்றையும் நொறுக்க வேண்டும் அதென்ன சாதாரண காரியமா ? ஏவுகணை  தாக்குதலில் ஈடுபடும் வீரர்களைப்போல எறியம் கோணம் என்பவற்றை எது உதவியும் இன்றி கண்ணால் மட்டுமே கணித்து தாக்கவேண்டும் ..இதை விளையாடும் போது மூளை அப்படி கால்குலேசன் செய்யும் (எக்ஸ்சாமுக்கு கூட இப்படி மூளை கஷ்டப்படாது )
இப்படி பல தாக்குதல்களில் சில வெற்றிகள் ..இதுதான் angry birds இன் வெற்றிக்கு காரணம் 



கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இணையப்பவனையாளர்களில் பலர் ANGRYBIRDS இற்கு அடிமையாகி உள்ளார்கள் மொபைல் உலகத்திலும் பெரும்பாலானவர்களால் angrybird  கேம்ஐத்தான் விளையாடுகிறார்கள் இதற்கு இது கொண்டிருக்கும் கடினமான லேவேல்கள் சிம்ப்லிசிட்டி கிராபிக்ஸ் மியூசிக் என பலதும் கைகொடுத்துள்ளன angrybirds  ஐ உருவாக்கிய ரோவியோ டீமுக்கு இது ஒரு பெரிய பாய்ச்சல்  இவர்கள் Angry Birds Seasons  ,Angry Birds Rio களை உருவாக்கி இருந்தார்கள்


இவற்றுள் அண்மையில் வெளியிடப்பட்ட 

Angry Birds Space

டவுன்லோட் செய்வதற்கு 
link

Screenshots for Angry Birds Space PC Version :

angry birds space pcangry birds space pcangry birds space pc


Angry Birds Seasons 2.2 - The Year of Dragon PC Game

 டவுன்லோட் செய்வதற்கு 

Angry Birds The Year of DragonAngry Birds The Year of DragonAngry Birds The Year of Dragon

Angry Birds Seasons 2 2012 Full Version Download


angry-birds-seasons-2012
angry-birds-seasons-2012
angry-birds-seasons-2012

Angry Birds Season PC Game Download

 டவுன்லோட் செய்வதற்கு 
Angry-birds-seasonsAngry-birds-seasons

Angry Birds RIO Gold 2012 PC Game Download


 டவுன்லோட் செய்வதற்கு 
Angry Birds RIO Gold 2012 PC Game DownloadAngry Birds RIO Gold 2012 PC Game DownloadAngry Birds RIO Gold 2012 PC Game Download



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}