Avengers தெரியாத விடயங்கள்

இப்பொழுது உலகெங்கும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் avengers இது மார்வெல் நிறுவனத்தின் தயாரிப்பு இதுவரை வெளிவந்த மிக உயர்ந்த பட்ஜெட் படங்களில் இது எட்டாவது இடத்தை பிடித்துள்ளது
இதை இயக்கியவர் Joss Whedon படத்தின் பட்ஜெட் 220 மில்லியன் ஆனால் avengers இதுவரை உழைத்த வசூல்1,042,513,047 டாலர்கள்
 இந்த avengers திரைப்படம் வெளியிடப்படுவதற்காகத்தான் ironman,the incredible hulk, captain america ,thor போன்ற திரைப்படங்கள் வெளியிடப்பட்டன என்பது உங்களுக்கு தெரியுமா ? avengers வெளியிடப் படுவதற்கு முன் வெளியிடப்பட்ட ஒவ்வொரு திரைப்படத்திலும் அடுத்த மார்வெல் திரைப்படத்தை பற்றிய குறிப்புக்கள் இருக்கும் இதைக்கொண்டு ரசிகர்கள் அடுத்து வரும் திரைப்படத்தையும் avengers ஹீரோக்கள் படலம் உருவாகப்போகின்றது என்ற விடயத்தையும் புரிந்து கொள்வதற்காக இவை விடப்பட்டிருந்தன ஒவ்வொரு திரைப்படத்திலும் உள்ள க்ளுக்கள் 


அயன் மானில்
கப்டன் அமெரிக்காவின் கேடயம் காட்டப்படுள்ளது 
 


Captain America in The Incredible Hulk


ஹல்க் படத்தின் ஆரம்பத்தில் ஹீரோ ஹல்க்காக மாறும்போது பனிப் பாறைகள் வெடித்து சிதறும் அதில் வெளியே சிதறும் துண்டுகளில் ஒன்றி கப்டன் அமெரிக்காவின் உறைந்த உடல் மிகக் குறிகிய நேரம் காட்டப்படுகிறது

Iron Man And Iron Man 2 

Thor Hidden Easter Eggs And Secrets


The Incredible Hulk: Hidden Easter Eggs And Secrets
கீழே கட்டப்படும் வீடியோவில் மேலே கூறப்பட்டுள்ள ஒவ்வொரு படங்களின் காட்சிகளும் இருக்கின்றது அதில் தொடர்ந்து ஒரு ஒற்றைக்கண் நபர் வருவார் இவர்தான் நிக் பியுரி 
இவர் S.H.I.E.L.D என்ற துப்பறியும் ஏஜென்சியின் தலைவர் இன்பினிட்டி என்ற மருந்தால் நூறு ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழ்பவர் ஒரு விபத்தில் ஒரு பக்க கண் பார்வையை இழந்தவர் ..இதனால் கறுப்புத் திரையால் கண்ணை மூடி உள்ளார் ..இவருக்கு உலகின் சகல ஆயுதங்கள் ,தொழில்நுட்பங்கள் தற்பாதுகாப்புக் கலைகள் என்று சகலதுமே தெரியும் தெரியாத துறைகள் இல்லை எனலாம் 
இவரால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை ...இவர்தான் உலகின் மிகப்பெரும் பலம் வாய்ந்த கூட்டணியான avengers ஐ உருவாக்கியவர் 


இதில் உலகில் உள்ள சூப்பர் ஹீரோக்களில் ஸ்டாக்க்கும் ஒருவன் ..நான் avengers ஐ உருவாக்கப் போவது பற்றி பேசப்போவதாகவும் கூறுகிறார் பியுரி 

சரி ஏன் எப்படி செய்தார்கள் ?ஒட்டுமொத்தமாக எல்லோரையும் களத்தில் இறக்கி இருக்கலாம் தானே ...ஓடு மொத்தமாக இறக்கி விட்டால் ஒவ்வொரு ஹீரோக்களையும் அறிமுகப்படுத்தவே அடுத்தநாள் ஆகி விடும் இதற்காக மார்வெல் கையாண்ட யுத்திதான் ஒவ்வொரு திரைப்படத்தையும் தொடராக ஒவ்வொன்றாக வெளியிடுவது 
2008 இல் அயன் மான் 
2008 இல் incredible ஹல்க் 
2011 இல் தோர்
2011 இல் கப்டன் அமெரிக்கா  எனவே இந்த திரைப்படங்கள் எல்லாம் ஒரு வகையில் avengers க்கு விளம்பரம்தான் 


இதில் தோர் என்பவன் கடவுள் இவனது பலமே இவன் வைத்திருக்கும் சுத்தியல் தான் ,மற்றையவர் ஹல்க் கோபம் வந்துவிட்டால் ராணுவ டாங்கிகள் காற்றில் சர்வ சாதாரணமாக பறக்கும் ...அடுத்தவர் அயர்ன் மான் எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் இவரது ஸ்டைல் இவர் யார் பேசுவதையும் கேட்பதில்லை ஆனால் அதிர்ச்சியான முடிவுகளை உடனே எடுத்து விடுவார் ..இவர் அயர்ன் மான் படத்தில் பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இன்னொருவர் இவருடன் வாக்குவாதம் செய்துகொண்டிருப்பார் ....ஒரு சந்தர்ப்பத்தில் அயர்ன்  மானை நாம் படம் பிடித்துள்ளோம் என்று கூறி வீடியோ போட்டுக் காட்டுவார்கள் ..இவர் டோனி ஸ்டார்க்  டிவி ஐ ஹாக் செய்து அயர்ன் மானை போன்ற சூட்கள் செய்ய மேற்கொண்ட முயற்சிகளை போட்டுக்காட்டி விடுவார் ..பின்னர் அங்கிருந்தவர்கள் வயரை புடுங்கித்தான் டிவி யை நிறுத்தினார்கள் இவரது பலம் இவரது சூட் 
அடுத்தவர் கப்டன் அமெரிக்கா இவன் ராணுவத்தில் சேர முற்படுகிறான் மிகவும் ஒல்லியாக பலவீனமாக இருப்பதால் அது மறுக்கப்படுகின்றது பின்பு ஒரு பரிசோதனையில் இவனுக்கு ஏற்றப்பட்ட மருந்தின் காரணமாக மிகவும் பலமுடையவனாக மாறுகின்றான் ..ஒவ்வொரு ஹீரோவுக்கும் தனிப்பட்ட ஈகோ இருக்கின்றது ..இவர்களுக்கிடையேயான மோதல்களை சமாளித்து கூட்டாக வில்லன்களுக்கு எதிராக இயங்க வைப்பதே பியூரிக்கு பெரும் வேலையாக இருக்கின்றது 

பெரும்பாலான ஹோலிவூட் திரைப்படங்கள் காமிக்ஸ்களாக வந்தபின்னர்தான் படமாக்கப் படுகின்றன avengers சுக்கும் காமிக்ஸ் இருக்கின்றது 
இந்தப் படத்தில் இருக்கும் ஒவ்வொரு ஹீரோக்களும் தனித்தனியாக காமிக்ஸ் சில் ஹீரோக்களாக வந்து அசத்தியவர்கள் தான் 
avengers திரைக்குவந்து மாதமாகி விட்டது இன்னமும் பார்க்காதவர்கள் பார்த்துவிடுங்கள் இந்த திரைப்படம் தொடங்கிய வரலாறு இதன் காமிக்ஸ் எழுத தொடங்கியவுடன் தொடக்கி விடுகிறது இதன் ஒட்டு மொத்தமான வரலாறு ...பெரும்பாலான ஹோலி வூட் படங்களின் பின்னணிகள் வரலாறுகள் விமர்சனங்கள் போன்றவற்றை ஒரு ஆராட்சிக்  கட்டுரை போல தருகிறார் ஒரு பதிவர் ....எனவே ஹோலி வூட் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள் அண்ணன் கருந்தேளை அணுகவும் 
31,891,374  viewers 

Marvel's Avengers Assemble (2012) Watch the Official trailer ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}