புகைத்தல் தொடர்பான வித்தியாசமான விளம்பரங்கள்

புகைத்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள் அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனினும் அறிவுறுத்தல்கள் பெரிய வெற்றி அளிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும் ..உலகம் முழுவதும் 1350000000 மனிதர்கள் புகைக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள் அதாவது 5 இல் ஒரு மனிதர் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார் 24% ஆன பாடசாலை மாணவர்கள் புகைபிடிக்கிறார்கள் ஒருநாளில் 18 வயதுக்கு குறைந்த 1000 மாணவர்கள் புகை பிடிக்கிறார்கள் வருடத்திற்கு 5000000 மக்கள் புகைபிடித்தலால் இறக்கிறார்கள் இது தற்கொலை வன்முறை விபத்துக்களால் இறப்பவர்களை விட அதிகம் 100 இல் 5 பேர்தான் புகைப்பதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள் ...புகைக்கும் பெண்களில் 35% தினர் மாரடைப்புக்கு அதிகளவில் ஆளாகின்றனர்  

புகைத்தல் தொடர்பான சிலவிடயங்களும் வித்தியாசமான விளம்பரங்களும்  
உங்கள் பார்வைக்கு ...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}