இணையத்தொடர்பு இல்லாமல் விக்கிபீடியாவை பயன்படுத்தலாம்விக்கிபீடியா உலகஅளவில் அதிகமாகத் தேடப்ப்படும்தளங்களில் விக்கிபீடியா 8 இடத்தை பெற்றுள்ளது ..உலகமக்களின் 14 % மக்கள் ஒவ்வொரு மாதமும் விக்கிபீடியா விற்கு வருகை தருகின்றனர் 270 மொழிகளில் 17 .6 மில்லியன் கட்டுரைகளைவில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 2 351 200 ௦௦௦ ஒரு நிமிடத்திற்கு நீங்கள் 300 எழுத்துக்கள் வீதம் வாசித்தாலும் முழுவதுமாக வாசிப்பதற்கு 14 வருடங்கள் 8 மாதங்கள் தேவை ஆங்கில விக்கிபீடியா வை புத்தகமாக  மாற்றினால் 1447 புத்தகங்கள் உருவாகும் ஒவ்வொரு புத்தகமும் 5cm  தடிமனும் 25cm உயரமும் கொண்டதாக இருக்கும் உலகின் அதிவேகமாக வாசிப்பதில் சாதனை செய்தவர் Howard stephen berg  இவர் ஒரு நிமிடத்திற்கு 25000 வார்த்தைகளை வாசிக்கக்கூடியவர் இவருக்குஆங்கில விக்கிபீடியா வை வசித்து முடிக்க வெறும் 65 நாட்களே தேவைப்படும் ஆங்கில விக்கிபீடியா விக்கிபீடியா தன்னகத்தே கொண்டுள்ளது விக்கிபீடியா 2001 இல் ஜிம்மி வேல்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது 
சரி விடயத்திற்கு வருவோம் offline  விக்கிபீடியாவை  பயன்படுத்த chrome உலாவி தேவை.... இதை சொடுக்கவும் 

பின் அடையாளமிடப்பட்ட  குதியை கிளிக் செய்யுங்கள் அவளவுதான்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}