உங்கள் பாஸ்வோர்ட் எவ்வாறு திருடப்படுகின்றது சில பாதுகாப்பு முறைகள்


இன்றைய நாட்களில் password  என்பது முக்கியமான ஒன்று password  ஐ டிஜிட்டல் திறவுகோல் என்று கூறுமளவுக்கு முக்கியம் வாய்ந்ததுவிட்டது
password மட்டும் ஏனையோருக்கு தெரிந்து விட்டால் அவளவுதான் முக்கியமாக முகப்புத்தகத்தில் மானம் போய்ட்டு வரேன் என்று சொல்லிவிட்டு சென்று விடும் ....ஆனால் நாம்  password  ஐ தெரிவு செய்வதில் புத்திசாதுரியமான password  ஐ தெரிவு செய்கிறோம் என்ற நினைப்பில் சில முட்டாள் தனங்களை  செய்கின்றோம் உதாரணமாக password என்பதையே password  ஆக கொடுப்பது 12345  என கொடுப்பது போன்றவை பெரும் பாலனவர்களது password ஆக அவர்களது போன் நம்பர் ஐ டி நம்பர் ,உறவினர் நண்பர்கள் பெயர் ,காதலியின்/காதலனின்  பெயர் date  of  birth  நாய்க்குட்டி போன்ற செல்லப் பிராணிகளின் பெயர் நீங்கள் வைத்திருக்கும் கைத்தொலைபேசியின் பெயர் ...என்பனவே காணப்படுகின்றது இவைகளை உங்களுக்கு நெருக்கமான ஒருவரால் தெரிந்து கொண்டு விட வாய்ப்புகள் அதிகம் எனவே வித்தியாசமான பாஸ்வோர்ட் ஐ தெரிவு செய்யுங்கள்

..இதுக்காக கொடுக்கிறேன் பார் என்று பெரிய அளவில்  கொடுத்து  நீங்களே உங்களுக்கு ஆப்பு வைத்துக்கொள்ளதீர்கள்
பொதுவாக  உலகம் முழுவதும் password ,pin கள் பயன்படுத்துவோர் அதிக அளவில் ஆங்கில சிறிய எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள் (a,b,c,....)
அதுவும் அதிகமானோர் 6  எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள் ப்ளூம்பெர்க் நிறுவனம் நடத்திய தனது  password  பற்றிய ஆய்வில் தெரிவித்துள்ளது

எழுத்துக்களில் A,b,c யும் எண்களில் 1,2,3,...  ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகின் 50 % ஆனவர்கள் தமது password  ஆகப்பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறி உள்ளார்கள்
உங்கள் password  கீழே குறிப்பிடும்படி இருந்தால் ஹக் செய்பவர்களால் அதி கண்டுபிடிப்பதற்கு எவளவு காலம் எடுக்கும் என்பதையும் கீழே பார்க்கவும்

6 எழுத்துக்கள்:சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம்
+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்

7 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

8 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்


9 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்


No. of Characters
Possible Combinations
Human Hacker
Computer Hacker
1
36
3 minutes
0.000018 seconds
2
1, 300
2 hours
0.00065 seconds
3
47, 000
3 days
0.02 seconds
4
1, 700, 000
3 months
1 second
5
60, 000, 000
10 years
30 seconds
10
3, 700, 000, 000, 000, 000
580 million years
59 years


உங்கள் password  எவ்வளவு பாதுகாப்பானது என்பதை அறிய பின்வரும் 
தளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம் how secure is my password?

அடுத்தவிடயம் ஹாக்கிங் இதை இணைய ஊடுருவல் என்று அழைக்கலாம் இந்த வார்த்தை முதலில் எம்மிடையே அதிக அளவில் பிரபலமில்லாது இருந்தது ஆனால் விக்கிளிக்ஸ்சின் ஸ்தாபகரான assange யினால் உலகப் பிரபலம் பிரபலமடைந்துவிட்டது இவர்  தற்பொழுது உலகின் ஒட்டு மொத்த ஹாக்கிங் கும்பலின் மானசீக குருவாக நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் ..ஹோலிவூட்  படங்களிலும் இவ்வாறான  ஹாக்கிங் கட்சிகள் நிறையவே வரும் இவ்வாறு ஹாக்கிங் செய்பவர் பொதுவாக சிறிவ வயதுடையவராக இருப்பார் இது ஹொலிவூட்டின் வழமை (நமது  படங்களில் ஹீரோ மீது அணுகுண்டு போட்டாலும் சிறு காயத்துடன் எப்பொழுதுமே தப்பிப்பது போல )சரி விடயத்திற்கு வருவோம் சராசரியாக ஒரு நாளில் 600 000 முகப்புத்தகங்கள் ஹாக் செய்யப்படுகின்றன 55000 டுவிட்டர் அக்கௌன்ட் கல் ஹாக் செய்யப்படுகின்றன ....முகப்புத்தகங்களை ஹாக் செய்வதற்கென்று சாப்ட்வேர்கள் இணையங்களில் தாரளமாக விடப்பட்டிருக்கின்றன  ஆனால் பெரும்பாலானவை செயற்படதவை நீங்கள் முகப்புத்தகத்தை ஹாக் செய்வதற்கு சொபிட் வார் கலை தரவிறக்கம் செய்ய செல்லும் தளங்களில் உங்கள் மெயில் அட்ரஸ் சையும் முகபுத்தக ID நீங்கள் ஹாக் செய்ய விரும்புபவரின் மெயில் அட்ரஸ் ID யையும் கேட்பார்கள் ஏதோ ஹாக் பண்ணி எனது மெயில் அட்றஸ்சுக்கு அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் கேட்டதை நீங்கள் கொடுத்தல் தொலைந்தீர்கள் ...திருடன் கையில் சாவியை கொடுத்தமாதிரி ஆகிவிடும் ...
எனவே அவ்வாறான விடயங்களுக்கு முயற்சி செய்யாமல் இருப்பதே மேலானது ...(ஏனென்றால் நான் இதனால் நன்றாக அடிவாங்கி உள்ளேன் ) பொதுவாக உங்கள் முகப்புத்தகம் மெயில்கள் போன்றவற்றை திருடும் சாப்ட்வேர்கலை நீங்கள் பயன்படுத்தும் கணணியில்தான் பதிவு செய்து வைத்திருப்பார்கள் ...உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் கணணியை பற்றி கவலைப்படத்தேவைஇல்லை ஆனால் நீங்கள் பிரௌசிங் சென்ர்டர்களில் இணையத்தை பயன்படுத்துபவராக இருப்பின் கவனம் அவசியம் ...கி லோக்கேர் desktopshark போன்ற ஸ்பைசாப்ட்வேர்கள் இருக்கின்றது இதை நீங்கள்  பயன்படுத்தும் கணனியில் நிறுவி வைத்தால் போதும் அது நீங்கள் தட்டச்சில் அழுத்தும் ஒவ்வொரு கி ஐயும்..நீங்கள் மௌஸில் செய்யும் கிளிச்கையும் அதை நிறுவியவரின் மெயில்லுக்கு அனுப்பி வைத்துவிடும் ...அப்புறம் என்ன ?நீங்கள் கொடுத்த பாஸ்வோர்ட்டும் சேர்த்து அனுப்பப்பட்டு விடும் ...எனவே நீங்கள் பிரௌசிங் சென்டர்களில் கவனமாக இருக்க வேண்டும் இந்த சொபிட் வார் ரன் செய்யும்  போது திரையில் தெரியாத வாறு செயற் படக்கூடிய வசதியையும் தன் வசம் கொண்டது ...
டவுன்லோட் செய்வதற்கு 

எனவே இவை செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றதா என்பதை அவதானிக்க வேண்டும் ...ப்ரொவ்சிங் சென்டரில் ஒருவர் கணணியை பயன்படுத்தியபின் நீங்கள் அதை தொடர்ந்து பயன்படுத்த முன்னதாக ரீ ஸ்டார்ட் செய்வது நல்லது

அடுத்த விடயம் நாங்கள் முகப்புத்தகம் ,மெயில் போன்றவற்றை லாகின் செய்யும்போது ரிமெம்பர் மீ என்பது தெரிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அவதானித்த பின்னரே லொக்கின் செய்ய வேண்டும் ...அப்படி நீங்கள் அவதானிக்காது விட்டால் நீங்கள்  லோக்அவுட் செய்த பின்னரும் பாஸ்வோர்ட்டை நினைவு படுத்தும் ...எனவே அவதானியுங்கள் ...நீங்கள் வெளியேறும் முன் ஹிஸ்டரி யில் உள்ள சக விடயங்களையும்  அழித்து  விடுங்கள் ...(காட்டப்படுள்ளவாறு சகல தெரிவுகளையும் தெரிவு செய்த பின்னர் கிளியர் ஐக் கொடுக்கவும் ..)
குரோம் உலவியை பயன்படுத்துபவர்கள் அதன் செடிங்கிற்கு சென்று personal stuff ஐ தெரிவு செய்யுங்கள் அதில் manage save password
என்பதை தெரிவு செய்யுங்கள் ...

பின்பு அதில் உள்ளவற்றையும் அழித்து விடுங்கள் 
அடுத்த விடயம் கூகிஸ் இது செவரால் உருவாக்கப்படும் ஒரு அப்ளிக்கேசன் இது நமது அனுமதி இல்லாமலே கணணிக்குள் புகுந்து எம்மைப்பற்றிய ரகசிய தகவல்களை அனுப்பி விடுகின்றன password கள் வங்கிக்கணக்கு பின் கள் போன்றவற்றை அனுப்பிவிடுகின்றன
ஆகவே இடையிடையே நாம் இதை அவதானித்து நீக்கவேண்டும் இதை ஒரு தனி வேலையாக எடுத்து செய்யாமல் தானாகவே இந்த வேலையை செயற்படுத்த வழி இருக்கின்றது முதலில் இதை நிறுவிக் கொள்ளுங்கள் வனிலா 


இதில் ஷோ ஒப்சனை கிளிக் செய்யுங்கள் 
பின்வரும் விண்டோ தோன்றும் 
அதில் குறிப்பிட்டுக்காட்டப்பட்டுள்ள பகுதியை தெரிவு செய்து உங்களுக்கு தேவையான நேரத்தை கொடுத்த்துவிட்டு க்ளோஸ்செய்யுங்கள் போதும் நீங்கள் கொடுத்த நேரத்தில் தானாக செயற்படத்தொடங்கி விடும்;

சில தகவல்கள் 


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}