நாம் தினமும் அனுப்பும் மெயில் எவ்வாறு பயணிக்கின்றது ..வீடியோ ,அனிமேஷன்

ஒரு நிமிடத்தில் 168 மில்லியன் மெயில்கள் இணையத்தினூடாக அனுப்பபடுகின்றன ...இவ்வாறு நாம் அனுப்பும் மெயில்கள் எவ்வாறு எதனூடாக சென்று பெறுபவரை அடைகின்றது என்பதை காட்டும் வீடியோ 

மெயில் எவ்வாறு பயணிக்கின்றது என்பதை அனிமேஷன் மூலம் நீங்களே அழுத்தி ஒவ்வொரு படியாக அவதானிக்கலாம் முயற்சி செய்து பாருங்கள் 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}