கலக்கப்போவது சிவகார்த்திகேயன்

எப்படி கோபிநாத் விஜய் டிவி க்கு ஒரு ஸ்டாரோ அதே போல சிவகார்த்திகேயனும் ஒரு ஸ்டார் தான் ..விஜய் டிவி இல் நடைபெறும் இவரது ஷோவான அது இது எது நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கின்றவன் நான் ...அதில் இவரிடம் வாயைக் கொடுத்தால் அவளவு தான் ...சந்தி சிரித்துவிடும் நமது மானம் ....அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுபவர்களை மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சிரிச்சா போச்சு ரௌன்ட்டில் சிரிக்கவைக்கும் நிகழ்ச்சியை நடத்த வரும் ரோபோ சங்கர் போன்றவர்களையும் கலாய்த்து ஒரு வழி பண்ணி விடுவார் நம்ம ஆளு ஆனால் ஒரு சில இடங்களில் கடி வாங்கி உள்ளார் ...நண்டு ஜெகன் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றியபோது சிவா அவரை கலாய்க்க முயன்று தான் பல்ப் வாங்கிக்கொண்டார் ..நண்டு ஜெகன் இவரது சீனியர் பின்பு எப்படி கலாய்ப்பது?
இவர் சிவகங்கையை சேர்ந்தவர்விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’ எனும் நிகழ்ச்சியின் மூலம் கலையுலகுக்கு 


அறிமுகமாகி,

இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலைஞராக, தொகுப்பாளராக,
திரைப்படக் கலைஞராக, நகைச்சுவை நடிகராக
நாட்டியக்கலைஞராக எனப் பல்சுவைக் கலைஞராகத் திகழ்பவர்.
மெரினா, கழுகு, மூணு, மனம் கொத்திப் பறவை, இரண்டாம் உலகம், 
பிருந்தாவனம்லோ நந்தகுமாரடு முதலான
திரைப்படங்களில் நடித்து உள்ளார். விஜய் தொலைக்காட்சியின், “ஜோடி 
நெம்பர் ஒன்” எனும் நிகழ்ச்சியின் மூலம் புகழ் உச்சிக்குச் சென்றவர் 
இயக்குனர் சங்கருடைய இணை இயக்குனரான அட்லியின் முகப்புத்தகம்

 என்னும் குறும் திரைப்படம் இவருக்கு பெரும் மயில்க்கல் இவர் ஒரு பலகுரல் மன்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது திடீர் என்று ஒரு நிகழ்ச்சியை நடனத்தை மிமிக்ரியை செய்யுமாறு கூறினால் யோசிக்காமல் செய்து அசத்திவிடுவர் சிவா 

சிவகர்த்திகேயன் கலக்கிய சில வீடியோக்கள் ...

இதுதான் நம்பர் வன் காமடி 


ரம்யா கிரிஷ்னனை மொக்கையாக்கியது இதில் சிவா எம் ஜி ஆர் சிவாஜி விஜயகாந்த் போன்றவர்கள்போல  ஆடியுள்ளார் ...மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும் ..இதன் லிங்க்கை மட்டும்தான் கொடுக்க youtube  அனுமதித்தது link 
சிவகார்த்தி மிமிக்ரி கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அவார்ட் வழங்கப்பட்டவுடன் சிவகர்த்தி அவரிடம் உங்கள் குரலில் உங்களை பற்றி நான் கவிதை சொல்ல அனுமதிக்க வேண்டும் என வேண்ட ..பேரரசு அனுமதித்தார் ..ஆனால் அவர்குரலில் அவர்முன்னிலையில் பேசுவது அவரை இமிட்டேட் செய்வதை போல் ஆகிறது ..வைரமுத்து அசந்துவிடவில்லை ...வைத்தாரே ஆப்பு .."எப்போதுமே போலிக்குத்தான் அசலைவிட மதிப்பு அதிகம் அதைப்போலத்தான் இதுவும் " அருகில் இருந்த கோபிநாத்துக்கு சிரித்து குடல்அறுந்துவிட்டது சிவகார்த்தி மிமிக்ரி + ரோபோ ஷங்கர் கலக்கல் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் கலக்கிய சிவகார்த்தி 
இதிலும் மிமிக்ரி 
இதில் எனக்கு பிடித்தது விஜயகாந்தின் குரலில் சிவா கதைத்தது 
"எதாவது கேள்வி தப்பா சொல்லிட்டின்னா கல்யாணி பிரைஸ் அடிச்ச ஒரு கோடி நான் அடிச்ச நீ டேட் பாடிடி "சிவகார்த்தி  உணர்ச்சிவசப்பட்ட சந்தர்ப்பம் மெரினா படத்தில் 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}