ஹோலிவூட்டில் இருந்து நாம் சுட சுட சுட்டவை

எந்தெந்த ஹோலிவூட் படங்களை சுட்டு நாம் எமது தமிழ் படங்களை உருவாக்கி உள்ளோம் என்பதற்கான லிஸ்ட் தான் இது ..உலக சினிமாக்களின் வரிசையில் ஒரு கௌரவமான இடத்தை பெற வேண்டுமானால் எமது சினிமாக்களில் மற்ற சினிமாக்களை விட ஒரு தனித்துவத்தை பேண வேண்டும் ...கீழே காட்டப்பட்டுள்ள லிஸ்டில் உள்ள படங்கள் எல்லாம் மக்களிடையே அதிகளவில் வரவேற்ப்பை பெற்று அதிக நாட்கள் திரை அரங்குகளில் ஓடியவை ...ஆனால் இவை நமது இயக்குனர்களின் சொந்த உருவாக்கத்தில் தோன்றியவை அல்ல என்பது தெரிய வரும் போதுதான் நமது இயக்குனர்கள் நமது சினிமாக்களில் இருக்கும் நம்பிக்கை போய் விடுகின்றது ...ஆனால் வரும் முழுப் படங்களும் copy என்று சொல்ல முடியாது சில பல படங்கள் தமிழ் சினிமாவால் மட்டும் உருவாக்கப்பட்டவை அந்த வகையில் ஓரளவு மனதை ஆற்றிக்கொள்ளலாம் ....இதில் கேவலமான விடயம் என்னவெனில் அது எந்த படத்தின் copy என்பதை தமது படங்களில் தெரிவிக்காமல் இயக்குனர் கதை திரைக்கதை வசனம் என்று தங்கள் பெயரையே போட்டுக்கொள்கிறார்கள் ..ஆரம்பத்தில் நமது மக்களிடையே ஹோலிவூட் அவளவு பிரபலம் அடைந்திருக்கவில்லை ..ஆனால் இப்பொழுது பெரும்பாலானோர் ஹோலிவூட் படங்களை பார்த்து வருகின்றனர் இதனால் அவர்களின் குட்டு வெளிப்படத் தொடக்கி உள்ளது ..இதில் ரஜனி கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்களும் உள்ளன ...பெரும்பாலான படங்கள் கமலுடயது ..இது கமல் என்ற மிகப்பெரும் கலைஞனின் மீதிருந்த நம்பிக்கையை ஆட்டிப்பார்க்கும் விடயமாக அமைந்துவிட்டது, வருந்ததக்கது . ரஜனியின் ஒரு சில படங்களே இதில் உள்ளது எந்திரனும் இதில் உள்ளடக்கம் ஆனால் ரஜனியின் பெரும்பாலான படங்களில் அவரது பலமாக இருக்கும் ஸ்டைல் அதாவது துப்பாக்கி பறப்பது ஜீப்பை காலால் நிறுத்தி வைப்பது போன்ற ஸ்டைல்கள் ஹோலிவூட் திரைப்படங்களில் வந்தவை அல்ல ஹோலிவூட் கார்ட்டூன்களில் தான் அவரது ஸ்டைல்கள் வந்துள்ளன.
இதில் எனக்கு சற்று அதிர்ச்சியளித்த படங்கள் தெய்வத்திருமகள்விண்ணைத்தாண்டி வருவாயா.... இவற்றை மிகவும் ரசித்துப் பார்த்திருந்தேன். விக்கிரமின் நடிப்பின் மீதிருந்த நம்பிக்கை குறைந்து விட்டது.... சிம்புவின் மீது ஓரளவுக்கு மரியாதை வந்ததே விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகுதான் அதுவும் இப்பொழுது போய் விட்டது ...விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை மீண்டும் ரசித்துப் பார்க்க முடியாமல் போய் விட்டிருந்தமை கவலைக்குரியது.... கீழே இருப்பதுதான் அந்த லிஸ்ட் ..நீங்களும் பாருங்கள் 

i am sam Tamil 
Deiva Thirumagal Movie Copy Cat I am Sam
clip_image001 clip_image002
Original                                                                                                                           Copy
clip_image003clip_image004
Original                                                                                                                           Copy
clip_image005 clip_image006
Original                                                                                                                           Copy
clip_image007clip_image008
Original                                                                                                                           Copy
clip_image009clip_image010
Original                                                                                                                           Copy
clip_image011clip_image012
Original                                                                                                                           Copy
clip_image013clip_image014
Original                                                                                                                           Copy
clip_image015clip_image016
Original                                                                                                                           Copy
clip_image017clip_image018
Original                                                                                                                           Copy
clip_image019clip_image020
Original                                                                                                                           Copy
clip_image021clip_image022
Original                                                                                                                           Copy
clip_image023clip_image024
Original                                                                                                                           Copy
clip_image025clip_image026
Original                                                                                                                           Copy
clip_image027clip_image028
Original                                                                                                                           Copy
clip_image029clip_image030
Original                                                                                                                           Copy
clip_image031clip_image032
Original                                                                                                                           Copy
clip_image033clip_image034

clip_image035clip_image036
சில உலகத்தரமான படங்கள் வந்தவன்னமுள்ளதை மறுப்பதற்கில்லை ,மைனா ,அழகர் சாமியின் குதிரை ,இயற்கை ,யுத்தம் செய் ,ஆட்டோ கிராப் போன்ற பல படங்களை கூறலாம் ..ஆனால் முன்னனணி நடிகர்களின் படங்கள் இப்படி இருத்தல் கவலைக்குரியது 
தமிழ் சினிமா என்றதும் இவர்களைத்தான் உலகம் பார்க்கப்போகின்றது ...இதில் எனக்கு மிகவும் கவலையளித்த திரைப்படம் அன்பே சிவம் ..கதைக்கரு சொந்தமாக எடுக்கப்பாவிட்டாலும் வசனம் எழுதியது மதன் திரைப்படையக்கத்தில் கமலே நின்று நடத்தியது சற்று மன ஆறுதல் தொடரும் ...(என்னது தொடருமா ..நமது இயக்குனர்கள் மீதிருக்கும் அசராத நம்பிக்கைதான் இத் தொடரும்முக்கு காரணம்.... அவர்களை நம்பி எத்தனை தொடருமும் போடலாம்....)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}