எழுத்தாளர் சுஜாதாவின் அரிய புகைப்படங்கள் ,கோபிநாத்துடன் நேர்காணல்

ஓட்டுப்போடும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் ..பிரபல எழுத்தாளர் ..எழுத்துத் துறையினூடாக பல்வேறு தளங்களில் கால் பதித்தவர் ..எழுத்தாளர் இமயம் சுஜாதா அவர்களின் நினவுபிறந்த நாள் இன்று ...
சுஜாதாவின் புகைப்படங்களுடன் கோபிநாத்துடன் சுஜாதாவின் நேர்காணல் 

Writer Sujatha, Abdul Kalam – College Group Photo
from St. Joseph’s College, Trichirappalliஎழுத்தாளர் சுஜாதாவின் பிறந்தநாள் இன்று... இதையொட்டிய ஒரு நினைவுகூரல் புகைப்படத் தொகுப்பு இது.
அழகியலையும்  அறிவியலையும் குழைத்த பேனாக்காரரின் ஆல்பத்தில் இருந்து சில சுவாரஸ்ய தருணங்களைப் பகிர்ந்து கொள்கிறார் திருமதி சுஜாதா ரங்கராஜன்...

- ஆனந்த விகடன்

writer sujatha from guru on Vimeo.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}