இப்படியும் மாற்றலாம்

ஒரு மனிதன் விட்டுசென்ற குப்பைதான் இன்னொரு மனிதனின் பொக்கிஷம் என்பது நடைமுறை வரலாறு ........
இப்பொழுது இருக்கும் சூழல் பிரச்சனைகளுள் கழிவுகள் திரளுதல் ஒரு முக்கிய பிரச்சனை குறிப்பாக இலத்திரனியல் கழிவுகள் இதற்காக ஆங்காங்கே சில நாடுகளில் சில கூட்டத்தினர் கூவிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் பலன் எதுவும் இருப்பதாக தெரியவில்லை சிலருக்கு குப்பைகள் கூட கலைபொருட்களாக தெரிந்து விடுகின்றன இது கூட ஒருவகையில் மறுசுழற்சிதான்


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}