Face book இன் பாதிப்பால் உருவானவை

இப்பொழுது நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்யும் /அறிமுகப்படுத்தும் பொருட்கள்,தயாரிப்புக்களை விற்பனை செய்வதற்கு அதிகம் சிரமப்படத்தேவை இல்லை இருக்கவே இருக்கிறது facebook சற்று அதிக கட்டணம் செலவழிந்தாலும் கூட அதற்கு மேலேயே உழைத்துவிடலாம் அதைவிட சூப்பர் ஐடியா என்னவெனில் facebook இன் பாதிப்பிலேயே பொருட்களை உருவாகிவிடுவது facebook  இல் தயாரிப்பு நிறுவனத்தின் பேஜ் ,போஸ்டர் களில் நிறுவனத்தின் விளம்பரத்துடன் கூடவே ஒரு லைக் பாக்ஸ் ,நிறுவன லோகோ ,தயாரிப்புப் பொருட்களுடன் கூடிய facebook t ஷர்ட் இப்படி பல விடயங்கள் வணிக ரீதியாக பல நன்மைகள் facebook ஆல்  சாத்தியப்பட்டிருகின்றன 


















































------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}