கூகுளில் ஏற்படுள்ள புதிய மாற்றம் Knowledge Graph

இணையத்தின் மறுபெயராக தன்னை முன்னிலப்படுத்தும் விடயங்களில் கூகிள் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது மொபைல் உலகின் android சாப்ட்வேர் அறிமுகம் சமூக வலைத்தளமான கூகிள் + ஐ அறிமுகப்படுத்தியது ,கூகிள் கண்ணாடியை அறிமுகப்படுத்தியது  போன்ற   விடயங்களை இதற்கு உதாரணமாக கூறலாம் 

தற்பொழுது கூகிள் தேடலின் முடிவுகளை துல்லியமாக தரும் விதத்தில் Knowledge கிராப் என்ற பெயரில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது  வழக்கமாக நீங்கள் கூகிள் இல் ஒரு வார்த்தையை தேடினால் அவ்வார்த்தைகளை Keywords ஆக எடுத்துக்கொண்டு முடிவுகளை காண்பிக்கும் அத்தோடு நீங்கள் தேடும் வார்த்தைகளுக்கு முதலாவது லிங்க் ஆக விக்கிபீடியா தான் தேடல் முடிவாக  வரும் ஆனால் தற்பொழுது தேடும் வார்த்தைகள் பற்றிய தகவல்களும் சேர்த்து side பாரில் வெளியாகும் ...இந்த side பாரில் நீங்கள் தேடும் விடயங்களின் இருப்பிடம் நபர்களின் பிறந்த தினங்கள் ,தேடும் விடயத்தை பற்றிய சிறிய குறிப்புக்கள் போன்றவற்றையும் சேர்த்து தருகின்றது இதனால் கூகிள் விக்கிபீடியா போலவும் செயற்பட ஆரம்பித்துள்ளது 

நாம் Knowledge கிராப் இற்கான தகவல்களை World CIA Fact Book, விக்கிபீடியா கூகிள் புக் போன்ற பல மூலங்களின் உதவியுடன் பெற்றுள்ளோம் என கூகுளின் தொழிநுட்ப வல்லுநர் Shashidhar Thakur ABC க்கு பேட்டியளித்துள்ளார் மேலும் அவர் இதற்காக நாம் இரண்டு வருடங்கள் உழைத்துள்ளோம் இதில் 500 மில்லியன் நபர்களை பற்றிய தகவல்கள் 3 .5 பில்லியன் இணைப்புக்கள் என்பவற்றை இது கொண்டுள்ளது எனவும் கூறி உள்ளார் 





ஏற்கனவே கூகிள் உலகுக்கு அறிமுகப்படுத்தி அதிக அளவில் வரவேற்பை பெற்ற கூகிள் கண்ணாடி 



கண்ணாடிக்குள் உள்ள சிறியளவு திரை மூலம் Google+ Hangouts வழியாக நண்பர்களுடன் வீடியோ சாட்டிங் செய்யலாம். மேலும் நாம் போகும் இடத்திற்கு Google Map மூலம் வழியை அறிந்துக் கொள்ளலாம். மேலும் அன்றைய Traffic நிலவரத்தை அறியலாம். போகும் வழியிலேயே நாம் எடுக்கும் புகைப்படங்களை கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம்.

மேலும் வானிலை நிலவரத்தை அறியலாம். Alarm, Reminder ஆகியவற்றை வைக்கலாம். இப்படி மேலும் பல வசதிகள் உள்ளது

ஓட்டுனர் தேவை இல்லாத கார் 




------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}