vodafone நாய்

vodafone விளம்பரங்களில் சுவரில் அடிபட்டு மூஞ்சி சப்பளிந்த தோற்றத்தில் ஒரு நாய் பார்த்திருப்பீர்கள் ...vodafone விளம்பரத்தாலே இந்த நாய் மிகவும்  பிரபலமாகி விட்டது ....அதில் நடிக்கும் நாயின் உரிமையாளர் இதற்கு வைத்த பெயர் Spike (கூகுளிடம் விசாரித்ததில் தெரிந்தது )இதன் உண்மையான  பெயர் pug இதற்கு இருக்கும் வேறு பெயர்கள் Chinese pug ,Dutch bulldog ,Dutch mastiff ,Mini mastiff  .... (இது சீனாவை சேர்ந்தது) 
இந்த விளம்பரத்தில் இருக்கும் ஸ்பெஷலான விடயம் பல இடங்களில் நாய்  மிகவும் கவர்ச்சியான முறையில் நண்பனைப்போல் உதவி செய்வதுதான்
முக்கியமாக ஒரு சிறுமிக்கு கூடவே இருந்து சோப்பு ,உடை,ரய் போன்றவற்றை எடுத்துக் கொடுத்தல் ......இரு காதலர்களுக்கு இடையே உதவி செய்தல் என்பவை மிகவும் ரசிக்க கூடியவை 

அவ்வாறான விளம்பரங்களின் தொகுப்பு இதோ(அனைத்தையும் பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடித்திருக்கும் ) 







நான் மிகவும் ரசித்தது











------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}