கோரமான விபத்துக்கள் சில ஆச்சரியமான தகவல்கள்

40% ஆன விபத்துக்கள் மட்டுமே குடித்துவிட்டு வாகனம் செலுத்துவதால் ஏற்படுகின்றது விபத்துக்கள் 75 %விபத்துக்கள் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணிவரையான காலப்பகுதியிலேயே இடம்பெறுகின்றன 
பாதுகாப்புகடவையால் செல்லும் மாணவர்களில் ஒரு வருடத்தில் 15 மாணவர்கள்  கொல்லப்படுகிறார்கள் ...இவ்விபத்து நடைபெறும் நேரம் பிற்பகல் 3 -4 
விபத்துக்களில் ஆண்கள் பெண்களை விட அதிகமாக இரண்டு மடங்கு அதிக சந்தர்ப்பத்தில் தப்பிக்கிறார்கள் 
16-20 வயதினர்தான் மற்றவயதினரை விடஅதிகமாக விபத்துக்களை  சந்திக்கிறார்கள்  பெரும்பாலான  கார் விபத்துக்கள் உரிமையாளரின் வீட்டில் இருந்து 5km க்கு குறைவான தொலைவிலேயே இடம்பெறுகின்றது ஒவ்வொரு வருடமும்  300,௦௦௦ டீனேச் வயதினர் இறக்கின்றார்கள் 
நீங்கள் வாகனம் செலுத்தும்போது கைத்தொலைபேசியை பாவித்தால் விபத்துநேருவதற்கான சந்தர்ப்பம் 400 % ஆல் அதிகரிக்கும் 
































------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}