அமெரிக்க இராணுவவீரர்களின் ராட்டோக்கள்

உண்மையில் நான் மிகவும் மதிக்கும் ஹீரோக்களில் முதலிடம் இராணுவத்தினருக்குத்தான். இவர்கள் தான் நிஜ ஹீரோக்கள்.விஜயகாந்த்தால் காஸ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை அத்தனை தீவிரவாதிகளையும் அவரது படத்தில்  அதுவும் 2 அரை மணித்தியாலங்கள் மட்டுமே அடிக்கமுடியும். மாதவருமானத்திற்காக உயிரை விட வந்த கூட்டமல்ல இவர்கள். உண்மையான தேசபக்தியின் அடையாளங்கள்தான் இராணுவவீரர்கள்.போர்க்களத்தை இன்னொரு நரகம் என்றுகூறுவார்கள்.ஒவ்வொரு இராணுவவீரனிடமும் இதைப்பற்றிக்கேட்டால் பல கொடூரமான கதைகளைக்கூறுவார்கள். தங்கள் கண் முன்னாலேயே நீண்டகாலமாக பழகிய நண்பனின் தலையினூடு துப்பாக்கிக்குண்டுகள் செல்வதை வேடிக்கைபார்க்கவேண்டி ஏற்படும்.வேண்டிய  நேரத்தில் நண்பர்களுக்கு உதவ முடியாமலும் போகலாம். இவற்றுடன் தமது மனைவி குழந்தைகளின் முகத்தை வெறும் காகிதங்களில் மட்டுமே பார்த்துவாழும் நிலை எற்படும். இவற்றை எல்லாம் பொறுத்துக்கொண்டு தமது நாட்டிற்காக போராடும் ஒப்பற்ற ஜீவங்கள் இவர்கள் மட்டும் தான்.ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும் தேசபக்தி மிக அதிகம் இந்தியாவில் வீர்சக்ரா,மகாவீர்சக்ரா போன்ற போர்க்களங்களில் அசாதாரண விடயங்களை நிகழ்த்துபவர்களுக்கு  வழங்கப்படும் உயர் கௌரவ விருதுகளை பல வீரர்கள் பெற்றிருக்கிறார்கள். 14 குண்டுகளை நெஞ்சில் சுமந்து போராடியவர்களும் இருக்கிறார்கள். அமெரிக்க நாட்டின் இராணுவ வீரர்கள் தேசபக்தியின் அடையாளமாகவும் தாம் பங்குபற்றிய போர்க்களங்கள் பற்றியும் தமது உடலில் வரைந்து வைத்திருக்கும் ராட்டோக்கள்தான் இவை.

Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts
Tattoos Of American Soldiers  arts

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}