சங்கரின் படத்தில் பவர்ஸ்டார்

நம்ம பவரு லத்திகா படத்தின் மூலமாக அறிமுகமாகினார்.அதில் பிரபலமடைந்ததால்   அது இது எது வில் ஆரம்பித்து நீயா நானாவரை சென்றார் பவரு நீயா நானாவால் உலகப்பிரபலமடைன்தது வேறுகதை
தற்போது இயக்குநர் இமயம் சங்கர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் தென்னிந்திய விடிவேள்ளி பிரபஞ்ச நாயகன் பவர் ஸ்டார்  நடிக்க இருக்கிறாராம்.
நடிகர் சியான் விக்ரம் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் பவர்ஸ்டார் தனது பலமுகப் பரிணாம நடிப்பை வெளிப்படுத்த உள்ளார்.
இப்படத்திற்கான ஆரம்ப பணிகள் ஜீன் மாதம் தொடங்க உள்ளது. இது பற்றி பவர்ஸ்டார் கூறுகையில்: சங்கர் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது.
இது போன்ற பெரிய இயக்குநர்களின் திரைப்படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.
வெளிவரவிருக்கம் என்னுடைய அடுத்த திரைப்படமான ஆனந்த தொல்லை என்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் ஒரு திருப்பு முனையாக அமையுமென எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

வேட்டை ஆரம்பமாகிடிச்சு டோய்....நீயா நானாவில் பவரு வந்ததும் வந்தார் ஹொலிவூட்டே பயப்படும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார்...இப்பொழுதும் பதிவுகள் தொடர்கின்றன..

அவரை கோபினாத் அவமானப்படுத்தியது சரியா தவறா என்ற விவாதங்களை பற்றிய பதிவுகளால் என்னைப்போன்ற புதிய பதிவர்களுக்கும் வியூவெர்ஸ் அள்ளி எறிந்தது...

நீயா நானாவில் கோபினாத்தை திணறடித்த பவர்ஸ்டார்


ஆனால் அந்தப்புயல் முடிந்ததும் சரி இனி என்ன செய்வது என்று யோசித்த பொழுது ஒரு பதிவர் ஒரு பதிவை போட்டிருந்தார் "பவர் ஸ்டார் எனக்கு செய்த உதவி" என்ற தலைப்பில் தனக்கு பவரின் போஸ்டால் பார்வையாளர்கள் கூடியதைப் பற்றி பதிவிட்டிருந்தார் எனக்கு அந்த ஐடியா தோன்ற வில்லையே என்று நொந்து கொண்டேன்...சரி விடப்பா என்று அதை விட்டாச்சு ....தற்பொழுது ஒரு வீடியொவை you tube இல் பார்த்தேன் அதில் வடிவேலுவின் பிரபலமான நேசம் புதிது திரைப்படக் காமடியான "கையப்பிடிச்சு இழுத்தியா?" நகைச்சுவையை பவர் நீயா நானா நிகழ்ச்சியில் கோபினாத்திற்கு பதில் கூறும் வீடியோவாக மாற்றப்பட்டிருந்தது 

அதை நீங்களே பாருங்கள்...

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}