காதல் தோல்வி/காதல் பாடல்கள்

சில பாடல்கள் எப்பொழுதும் சலிப்பதைல்லை அவற்றை கேட்கும் போது எமக்கென்றே எழுதிப்பாடப்பட்டுள்ளது போல தோன்றும்.இவ்வாறு நான் மிகவும் ரசித்தபாடல் "அதே இடம் அதே நேரம்" திரைப்பட "அது ஒரு காலம்" பாடல்..அந்த காதல் என்னும் வியாதி அங்கசுத்தி இங்கசுத்தி இறுதியில் என்னையும் சேர்த்து அடித்துவிட்டிருந்தது...கிளைமேக்ஸ் முடிந்தது தோல்வியில்தான்..சோ அதே வருத்தம்,கவலை எல்லாம் வாட்டியது என்னவோ உண்மைதான்...அது ஒரு காலம் பாடலை எனது படுக்கைஅறையில் நான் மட்டும் தனியே கேட்டு கண்ணீர் விட்ட காலங்களும் உண்டு இந்த பாட்டில் ஏதோ இருக்கிறது அது மட்டும் உண்மை..

பாடல்வரிகள்

அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த 
நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்

ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா

ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்
(அது ஒரு..)

இதயம் என்பது வீடு
ஒருத்தி வசிக்கும் கூடு
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்
உலகம் என்பது மேடை
தினமும் நடனம் ஆடு
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு
நெஞ்சோடு பாரம் கண்டால்
தூரத்தில் தூக்கிப்போடு
நெஞ்சோடு ஈரம் கண்டால்
இன்னொரு பெண்ணைத்தேடு
ஓடம் போகும் பாதை ஏது
வானில் மிதக்கலாம்
வலிக்கிற வார்த்தை ஏது
எண்ணம் மறக்கலாம்
எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன்

(அது ஒரு..)

ஓ.. அவளைப் பிரிந்து நானும் 
உருகும் மெழுகு ஆவேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே
ஓ பழகத் தெரியும் வாழ்வில் 
விலகத் தெரிய வேண்டும்
புரிந்தால் மனதில் துயரில்லை தானே
கல்வெட்டாய் வாழும் காதல்
அழித்திட வேண்டும் நீயே
காற்றாற்றில் நீச்சல் காதல்
கைத்தர வந்தேன் நானே
ஏற்காமல் போனாள் ஏனோ
சோகம் எதற்குடா
ஆறாத காயம் தானோ
காலம் மருந்துடா
உலகின் நடுவே தனியானேன் நானே
அவளால் அழுதேன் கடலானேன் நானே

(அது ஒரு..)7G திரப்படத்தில் நினைத்து நினைத்து பார்த்தேன் பாடல் இதுவும்எனக்கு மிகவும் பிடித்தது
இந்தப்பாடலை முதல் முதலில் கேட்டதும் ஏ.ஆர் .ரகுமானின் பாடல்தான் என்று  நம்பியிருந்தேன் அவ்வளவிற்கு இசை outstanding ஆக இருந்தது..

நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் 
பிரித்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே 
உன்னால் தானே நானே வாழ்கிறேன் 
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்....வெண்மதி வெண்மதியே பாடல் மின்னலே திரைப்படப்பாடல் அதுவும் வாலிதான் இப்பாடலை எழுதியவர்

வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்

(வெண்மதி)

ஜன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே

தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே
அளந்து பார்க்கப் பல விழியில்லையே
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே

(வெண்மதி)

அஞ்சு நாள் வரை அவள் மொழிந்தது
ஆசையின் மழை அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
ஆறு போல் இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே

(வெண்மதி)

இதற்கு அடுத்ததாக இதேவரிசையில் பிடித்த பாடல் "வேணாம் மச்சான் வேணாம் இந்தப்பொண்ணுங்க காதலு"

வஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு!
இருக்கு மீசை எறாலு, இறங்கி கலக்கு கோபாலு!
வஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு!
இருக்கு மீசை எறாலு, இறங்கி கலக்கு கோபாலு!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி திறக்கும் போதே உன்னை கவுக்கும் Quater-U
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி திறக்கும் போதே உன்னை கவுக்கும் Quater-U

கடலை போல காதல் ஒரு Salt Water-U
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு
Mummy சொன்ன பொண்ணை கட்டினா Torcher இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டினா Touser அவுளும்டா
Mummy சொன்ன பொண்ணை கட்டினா Torcher இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டினா Touser அவுளும்டா
கண்ணை கலங்க வைக்கும் Figur-U வேணாம்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி Poster ஒட்டும் நண்பன் போதும் டா

வஞ்சரம் மீனு வௌவ்வாலு, கிடைச்சா கெளுத்தி விராலு!
இருக்கு மீசை எறாலு, இறங்கி கலக்கு கோபாலு!
வஞ்சரம் மீனு வௌவ்வாலு, கிடைச்சா கெளுத்தி விராலு!
இருக்கு மீசை எறாலு, இறங்கி கலக்கு கோபாலு!

Bikeல தினமும் ஒண்ணா போனோம் Backல இப்ப அவளை காணோம்!
Beachல சுகமா கடலை போட்டோம் கடலுக்கும் இப்ப கண்ணீர் முட்டும்!
Bikeல தினமும் ஒண்ணா போனோம் Backல இப்ப அவளை காணோம்!
Beachல சுகமா கடலை போட்டோம் கடலுக்கும் இப்ப கண்ணீர் முட்டும்!

காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது.....
உன் கண்ணை முளிச்சுகிட்டா அங்க காதல் கிடையாது
அவ போராளே போறா தண்ணீரை விட்டு மீனா....
நான் காயப்பட்ட மைனா இப்ப பாடுறன் கானா....

Figur-U Sugar-U மாதிரி ஜனக்கு...ஜனக்கு... வௌவ்வாலு
நட்பு தடுப்பு ஊசிடா ஜனக்கு.... ஜானு..... கோபாலு
Figur-U Sugar-U மாதிரி பசங்க உடம்பை உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசிடா உடைஞ்சா மனசை தேத்திடும்

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி திறக்கும் போதே உன்னை கவுக்கும் Quater-U
கடலை போல காதல் ஒரு Salt Water-U
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு

பாதியில் வந்த பொண்ணை நம்பி ஆதியில் வளர்ந்த நட்பை விட்டேன்
தேதியை போல கிளிச்சுப்பிட்டா.....தேவதை அவளை நம்பிக்கேட்டேன்
தோலு மட்டும் வெள்ளை உன்னை கவுத்துப்பிட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்
அவ போட்டாலே போட்டா நல்ல திண்டுக்கல்லு பூட்டா
ஒரு சாவிகொண்டு வாடா....என்னை திறந்து விடேண்டா
கண்ணில மைய வைப்பாடா...அதில பொய்ய வைப்பாடா
உதட்டில சாயம் வைப்பாடா...உனக்கு காயம் வைப்பாடா
கண்ணில மைய வைப்பாடா...அதில பொய்யோ....பொயையோ....
உதட்டில சாயம் வைப்பாடா...உனக்கு கையோ....கையையோ....

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி திறக்கும் போதே உன்னை கவுக்கும் Quater-U
கடலை போல காதல் ஒரு Salt Water-U
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு
Mummy சொன்ன பொண்ணை கட்டினா Torcher இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டினா Touser அவுளும்டா
Mummy சொன்ன பொண்ணை கட்டினா Torcher இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டினா Touser அவுளும்டா
கண்ணால கலங்க வைக்கும் Figur-U வேணாம்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி Poster ஒட்டும் நண்பன் போதும் டா
வை திஸ் கொல வெறி வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டது ஆனாலும் காலங்களைத்தாண்டி இப்பாடல்கள் நிலைக்கும் காதாலால்....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}