இணையம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?

கற்பனை செய்ய சற்றுக்கடினமான விடயம்தான்...இணையம் இல்லாவிடில் நாம் கடிதங்கள் அனுப்புவதற்கு 6.3 ட்ரில்லியன் டாலர்களை செலவிடவேண்டி இருக்கும்..அத்துடன் முகப்புத்தகம் இணையத்தில் 450 000 வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.பல நிறுவனங்களும் இவ்வாறு பல வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.இணையத்தை நம்பி பிழைப்பு நடத்துபவர்கள் பாடு சிர்ப்பாய் சிரிச்சிடும்....வேறு.... அட.....நம்ம பேஸ்புக்கு என்னாகும்?face book இல்லா உலகமாகிவிடும்  என்னாது? face book இல்லாத உலகமா? அப்படின்னா நான் யார்கூட கடலபோடுறது? ஃபிகருங்களோட அப்பன் தொல்லையில்லாம எப்படி சட் பண்ணுறது...நம்மளையே நம்பிக்கிட்டிருக்குதே அந்த அனிதாப்பொண்ணு அவ வாழ்க்க என்ன ஆகும்? (ஏலேய் அது என் ஃபேக் ஐடி டாஆஆஆ...)அது மட்டுமா பொண்ணுங்க பெயரில 12 எகவுண்ட் வச்சு நம்ம சகபாடிகளோட தூக்கத்தை கெடுத்தேனே அவங்க நிலமை என்னாகும்?  நம்ம நாய் படங்கள எப்படி டாக் பாண்ணுறது...நான் கிரியேட் செய்த க்ரூப்பை யார் நடத்துறது? யார் என்ன மொக்கை போட்டாலும் முத ஆளா போய் லைக் செய்தேனே அவங்க மனசுடைன்சிட மாட்டாங்க ....face book குக்கு வந்ததும் முதல் வேலையாய் அந்தனாள் பிறந்தவனுக்கு விஸ் பன்னினனே அவங்க என்ன ஆவாங்க  அழுதிட மாட்டனுங்க? சமூகத்தில நடக்குற அனியாயத்தை எல்லாம் தட்டிக்கேக்கிற மாதிரி ஸ்டேட்டஸ் போட்டேனே  நான் இல்லைன்னா இந்த நாட்ட யார் காப்பத்துறது? லைக் செய்வதையே தொழிலாகக்கொண்ட எனக்கு வேறு யார் வேலை தருவார்கள்? கவிதை என்ற பெயரில் நான் போடும் மொக்கைகளை யாரிடம் போய் சொல்வது... நேரில சொன்னா பிச்சுடமாட்டான்? ஒரு நாளைக்கு 3 ரீசாச் காட் வாங்கினனே என்னை நம்பியிருக்கும் அந்த கடைக்காரன் குடும்பத்தை எனி யார் காப்பாத்துரது? எல்லத்தையும் விட என் முக்கிய தொழிலான copy past ஐ யார் செய்றது? என்னெல்லாம் நீங்க யோசிக்கலாம் (நானும்தான்)வேறு என்னென்னெவெல்லம் நடைபெறும் என்பதை கீழே பாருங்கள்...

face book இல்லா உலகம்..


A World Without Facebook Infographic
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}