இப்படியும் ஒரு வலைப்பூ

இது ஒரு வித்தியாசமான வலைப்பூ பல பல நோக்கங்களுக்காக  பகிர்தலுக்காக பலர் வலைப்பூக்களை பயன்படுத்துகின்றனர் இங்கொருவர் சற்று வித்தியாசமான முறையில் வலைப்பூவை பயன்படுத்தி உள்ளார் இவரது நோக்கமும் சற்று வித்தியசமாகத்தான் உள்ளது .இவர் நியூயார்க்கை சேர்ந்தவர் ..இவரது வலைப்பூவின் நோக்கம் நியூ யோர்க்கில் இருக்கும் ஒவ்வொருவரையும் கார்ட்டூன் சித்திரம்போல் வரைவது ..இந்தத வலைப்பூ பிரபலமாகி வருகின்றது தன வலைப்பூ பற்றி அவர் கூறிய கருத்து "நான் நியூயார்க்கில் உள்ள ஒவ்வொருவரையும் வரைய முயற்சி செய்கிறேன் நான் உங்களுக்கு தெரியாமலே உங்களை வரைகின்றேன் " என்று கூறியுள்ளார் உங்களை நான் வரைய வேண்டும் என நீங்கள் விரும்பினால் எனது மெயில்லுக்கு நீங்கள் எந்த உடையில் எங்கு நிற்பீர்கள் என்பதை அனுப்பி வைத்தால் போதும் நேரத்தை குறிப்பிடுங்கள் இரண்டு நிமிடங்கள் நின்றாலே போதுமானது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அவர் அவர் தனது விபரங்களை வெளியிடவில்லை இவரது வலைப்பூவின் பெயர் everypersoninnewyork
இவர் படங்களை வரைந்து எங்கு எந்த நேரத்தில் சந்தித்தேன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் 
click for வலைப்பூ 

இவர் வரைந்த சில படங்கள் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}