coco cola தொடர்ந்து குடிக்கின்றீர்களா....ஆபத்து

நீங்கள் coco cola வை சாப்பாட்டுக்கு முன்..அல்லது சாப்பாட்டுக்கு பின் என தொடர்ந்து குடிப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது.coco cola வில் 3.5 % கஃபயின் சித்தரேற்,சித்திர்க் அசிட்,ஃபொஸ்ஃபோரிக் அசிட் போன்ற அமிலங்கள் இருக்கின்றன.ஒரு பரிசோதனையில் ஒரு முட்டையை coco cola வில் அமிழ்த்தி ஒரு வருடம் முடிந்தபின்னர் அவதானித்த போது அம்முட்டையின் கோது காணாமல் போய்விட்டது.எனவே இதில் இருக்கும் அமிலங்கள் நமது இரப்பை,வயிறு போன்றவற்றை இதேபோல் பாதிக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது...அந்தப்பரிசோதனை கீழே...



ஆனால் coco cola வில் இருக்கும் அமிலத்தின் அளவைவிட நமது இரைப்பையில் இருக்கும் அமிலம் வலிமையானது அத்துடன் பாதுகாப்பிற்காக ஒரு படலமும் இருக்கின்றது...ஆனாலும்....நமது உடல்னிலை பற்றிய கவனம் அவசியம் ...coco cola வை குடிக்காமல் நிறுத்துவது கடினமாயினும்...குடிப்பதை சற்றுக்குறைத்துக்கொள்ளலாம்

coco cola யாரால் எப்படி உருவானது


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}