Pepsi-Cola வின் பழைய விளம்பரங்கள்

ஆரம்பகால பெப்ஸி இதுதான்.1898 இல்  Caleb Bradham ஆல் உருவாக்கப்பட்டது.அப்பொழுது இதற்கு "Brad's Drink" என பெயரிடப்பட்டிருந்தது.1903 இல் இது Pepsi Cola வாக மாறியது 1961இல் Pepsi எனப் பெயர் மாற்றமடைந்தது.




------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}