Twitter வரலாறு

இணைய ஒளிபரப்பு நிறுவனமான ஓடியோவின் குழு உறுப்பினர்களின் ஆக்கத்திறன் மந்தநிலையை உடைக்கும் முயற்சியாக நடைபெற்ற "டேலாங் பிரெயின்ஸ்டார்மிங் அமர்வில்" ட்விட்டர் ஆரம்பமானது. அந்த கூட்டத்தில் ஜேக் டோர்சே, சிறு குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் தனிநபர் பயன்படுத்தும் SMS சேவை யோசனையை அறிமுகப்படுத்தினார்,ஆனால் இதில் குறைந்த சொற்களையே அனுப்பும்படியாக இருந்தது.இதனால் டுவிட்டர் உருவாகியது .இதற்கு அவர் ஆரம்பத்தில் வைத்த பெயர் twttr பின்னர் அது twitter ஆகமாறியது.ஆரம்பத்தில் இது ஒடியோ   நிறுவனத்தின் பணியாளர்களிடமே பயன்படுத்தப்பட்டது பின்னர் இது பொதுமக்களின் சேவைக்கு வெளிவிடப்பட்டது.


Twitter : Stats & Facts (Infographic)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}