சார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்

சார்லீ சப்லின் சிரிப்பின் ஆதாரமாக இருந்தவர் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி இவர்தான்.இவரது தொடர்களில் இவரைப் பொறுத்த்வரை ஏதோ சீரியஸ்ஸாகத்தான்  நடந்துகொண்டிருப்பார் ஆனால் நமக்கு குடல் அறுந்துவிடும்.தனது வாழ்க்கைமுழுவதும் தொடர்ந்து துன்பங்களையே அனுபவித்திருந்தாலும் நம்மை இன்பத்தில் ஆழ்த்தியவர்.தனது பேர்சனல் விடயங்களை அவர் சினிமாவோடு குழப்பிக்கொள்ளவில்லை. இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற "நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர்"கருத்துக் கணிப்பில் உலகத்தின் தலை சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சாப்ளினைத் தேர்ந்தெடுத்தார்கள்.
சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்தினார்கள். ஒரு முறை அப்போட்டி ஒன்றில் சாப்ளின் இரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது.2 ஒஸ்கார்விருது உட்பட பலவிருதுகளைப்பெற்றுள்ளார்.
ஐன்ஸ்டீனுடன் சார்லி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}