அழகான அனிமேஸன் டுவிட்டர் பட்டின்கள்


அழகான அனிமேஸன் டுவிட்டர் பட்டின்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.இதில் உங்களுக்கு பிடித்த பட்டினின் கீழே உள்ள get the buttion ஐ கிளிக் செய்து பெற்றுக்கொள்ளமுடியும்.


அப்போது மேலே காட்டப்பட்டுள்ள அமைப்புத்தோன்றும்.அதில் resize me என்று காட்டப்பட்டுள்ளதில் நீங்கள் உங்களுக்கு தேவையான அளவில் பட்டினை அமைத்துக்கொள்ள முடியும்.

பின்னட் டுவிட்டர் எக்கவுண்டில் இறுதியில் இருக்கும் பெயரை கொப்பி செய்து 1இல் இருக்கும் applay ur twitter name to the code இல் பேஸ்ட் செய்யுங்கள்.

பின்னர் copy to clipboard என்பதை கிளிக் செய்தவுடன் தேவையான கோட் கொப்பியாகிவிடும்.
html கேஜெட்டை ஓபின் செய்து பேஸ்ட் செய்தால்.அனிமேஸன் பட்டின் ரெடி.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}