போட்டோஷோப் மாஜிக்


பல கலைகள் கூர்ப்படைந்துவிடுகின்றன.ஓவியமும் வரைதலும் கூர்ப்படைந்துள்ளது.போட்டோஸொப்பின் உதவியுடன் ஆர்டிஃபிஸல் தூரிகையால் கூட படைப்புக்களை வரையமுடியும்.கீழே உள்ள படங்கள் போட்டோஸொப்பின் மாஜிக்கால் உருவானவை. வெறுமனையே இதை ரசிக்காமல் நன்றாக அவதானியுங்கள் இப்படங்களில் பல அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன.முதலாவது படத்தில் எனக்கு விளங்கியது "பாண் நடுத்தரவர்க்கத்தின் தேசிய உணவு..."உங்களுக்கு புரிந்தவற்றையும் பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே.
வருடங்களுக்கு பின்பு உங்கள் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆசையா ? கிளிக் 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}