நித்தி வலையில் அடுத்த நடிகை

அட உலகமே எதிர்த்து நின்றாலும் சற்றும் அராம இருக்கான்யா அந்த ஆளு.முடியல இதுக்குள்ள நித்தியை சுற்றியிருப்பவர்கள் சரியில்லை என்று ஒருமுறை ஆதீனம் சொல்லியிருக்கின்றாராம்.(ஆமா நாமதானே குட்டிபோட்ட நாய் மாதிரி சுத்திக்கிட்டிருக்கிறம் ).ரஞ்சிதா புகழ் நித்தி(நல்லா இருக்கெல்ல) இப்பொழுது அடுத்த நடிகைய விழுத்தியிருக்க்ன்றாராம் வலையில்.யாரந்த நடிகை?கௌசல்யா எங்கின்றன வட்டாரங்கள்.

இவருக்கு முதுகுவலி இருந்ததாம் யாரோ நித்தியிடம் சென்றால் முதுகுவலியை தீர்த்துவிடுவார் என்று கௌசல்யாவிடம் சொன்னார்களாம்(முதல்ல இப்படி சொல்லுரவங்கள தூக்கணும்).அவரும் நித்தியிடம் செல்ல வலியை முதுகுவலியை தீர்த்திருக்கின்றாராம் நித்தி.உடனே நித்தியின் தீவிர பக்தையாகிவிட்டாராம் கௌசல்யா.என்ன கொடுமை மூக்சுக்கு 300 தடவை பத்திரிகைகள் டி.விக்கள் என அத்தனையிலும் போட்டு துவைத்து எடுத்தாலும் ஏன் இப்படி தறிகெட்டு மக்கள் அலைகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.ஒன்று சொல் புத்தி இருக்கணும் இல்லை சுய புத்தியாவது இருக்கணும்.இன்னுமா திருந்துறானுக இல்லை.என்ன கொடுமை சரவணா?


The Real story behind the lies என்ற தலைப்பிட்டிருக்கும் வீடியோவில் நித்தியை இன்னும் தீவிரமாக நம்பிக்கொண்டிருக்கும் பரமபக்தை ஒருவர் நித்தியானந்தாவின் நிலை பற்றி ஆங்கிலத்தில் விளக்குகின்றார்.பட்சி  இன்னும் நம்பிக்கிட்டிருக்கு.


 இவரை எங்கேயோ பார்த்தது மாதிரி இருக்கின்றதா? நீயா நானாவில் லெனின் கறுப்பன் ஒரு முறை கெஸ்ட்டாக வந்தபோது இவரும் வந்திருந்து நித்திக்கு ஆதரவாகப்பேசினார்.

நீயா நானாவில் சாருநிவேதிதா,லெனின் கறுப்பன் About நித்தி

நித்தியின் விதியை, மாற்றி எழுதியவர் ஆர்த்தி ராவ். ரஞ்சிதா உடன் நித்தியானந்தா இருக்கும் வீடியோ வெளிவரக் காரணமானவர். '40 முறை கற்பழித்தார்’ என்று சி.ஐ.டி. போலீஸில் வாக்கு மூலம் கொடுத்திருக்கும் ஆர்த்தி ராவ் இவரதுபேட்டி.


என்னது 40 முறையா? இவருக்காக பரிதாபப்படுறது கொஞ்சம் சங்கடமாய்த்தான் இருக்கின்றது.

விகடனில் இவருக்கு கிடைத்த டொப் கொமென்ட்


//Thiyagarajan
உடலுறவில் ஈடுபட விருப்பமில்லாத பெண்ணை வல்லுறவு செய்தால் மட்டுமே அது கற்பழிப்பு என்ற குற்றத்தின் கீழ் வரும்!

ஆர்த்தி ராவோ கல்யாணமாகிக் கருத்தரித்துப் பின்னர் கருக்கலைப்பும் செய்து விட்டு , நித்தி என்ற அந்நிய அயோக்கிய சிகாமணியிடம் 42
முறை சோரம் போனவர் ! முதல் முறை நித்தியிடம் உடலுறவு கொண்டிருந்தால் கூட அது கட்டாயம் அவர் கணவருக்கு செய்த கடைந்தெடுத்த துரோகம் ! 42 முறை அதே துரோகத்தை நித்தியிடம் சேர்ந்து செய்துவிட்டு " நித்தி என்னை 42 முறை கற்பழித்து விட்டார் " என்றால் அதை எந்த சர்வ மடையன் கூட நம்ப மாட்டான் ! மெத்தப் படித்த இந்த மேதாவிப் பெண் 42 முறைகளும் தன் விருப்பமில்லாமலே தான் அந்த அந்நிய அயோக்கிய புருஷனுடன் உடலுறவில் ஈடுபாட்டாரோ? சரி ! போகட்டும் ! இந்த மட்டுமாவது "என் மானம் சந்தி சிரித்தாலும் பரவாயில்லை ! ஆனால் நித்தி என்ற அயோக்கிய சிகாமணியின் தோலை உரித்துக் காட்டாமல் ஓயப்போவதில்லை " என்ற மன உறுதியுடன் போராடுகிறாரே , அதற்காவது அவர் பாராட்டுக்கு உரியவரே ! நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆர்த்தி ராவ் அவர்களே !//

பெண்களுடன் தான் தொடர்பு என்று  பக்தர்கள் இதுவரை நம்பியிருக்க விநய் பரத்வாஜ் அடித்தார் அடுத்த ஆப்பை நித்திக்கு ஆண்களுடனும் தொடர்பு இருக்கின்றது என்று

இன்னும் பலர் நித்தியை நம்பிக்கிட்டிருக்கின்றார்கள் என்பதுதான் கவலையின் உச்சக்கட்டம்.இதற்கு தீனிபோடுவது போல சில ஊடகங்கள் ஏதோ அப்துல்கலாமை அழைப்பதுபோல நித்தியை ஸ்பெஸல் கெஸ்ட்டாக அழைத்து அவரது வாழ்க்கைவரலாறுகளைய்க்கேட்டு ஒளிபரப்புகின்றார்கள்.இவர்களும்தான் இவர்களைபோன்ற சாமியார்கள் வளர்வதற்கு முக்கிய காரணம்.இவ்வாறானவர்களால் முழுத்தவறையும் இன்னும் நித்தியை நம்பும் பக்தர்கள் மேலும் தூக்கிப்போட்டுவிட முடியாமல் இருக்கின்றது.யாரிடம் சொல்லி அழ?


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}