வித்தியாசமான Tea pot collection -01

Tea pot இதை தேனீருடன் நிறுத்திக்கொள்ளாமல் வரவேற்பறையை அழகுபடுத்தவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.வித்தியாசமான உருவாமைப்புடன் இருக்கும் Tea pot ,பழமைவாய்ந்த Tea pot கள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி மரியாதை இருக்கின்றது.ஜாக்கிஜானுக்கு சிறிய பொருட்களை சேகரிக்கும் பழக்கம் இருக்கின்றது.சிறிய பேனை,சிறிய பூட்டு,சிறிய Tea pot என எங்குசிறியவற்றைக்கண்டாலும் ஓடிப்போய்வாங்கிவிடுவார்.அவரது அத்தனை சேகரிப்புக்களும் வரவேற்பறையில் காட்சிப்படுத்தியுள்ளார் ஜாக்கி.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}