65 ஆவதுசுதந்திரதினம்..உணர்ச்சிபூர்வமான விளம்பரங்கள்

இன்று இந்தியாவின்  65 ஆவது சுதந்திரதினம்.அனைத்து இந்தியக்குடிமகன்களுக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள். தேசப்பற்றை உணர்த்தும் அவார்ட்களை வாங்கிய சில விளம்பரங்கள்.

இந்த விளம்பரத்தின் ஹைலைட் என்ன தெரியுமா.யு டியூப்பில் ஒரு கொமென்ட் அதிக லைக் வாங்கியிருக்கின்றது.


love frm Pakistanஎதிர்கால இந்தியாவின் தூண்கள்.........ஜெய்கிந்த்........................
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}