நீர்வீழ்ச்சியில் உணவகம்


இது பிலிப்பைன்ஸில் Quezon இல் அமைந்துள்ள உணவகம். நீர்வீழ்ச்சி செல்லும் பாதையில் உணவகத்தை அமைத்திருக்கின்றார்கள் உங்கள் கால்களுக்குகீழே சலசலப்புடன் அருவி ஓடிக்கொண்டிருக்கும்.மேசைகள்,கதிரைகளை இலைகளால் அலங்கரித்துள்ளார்கள்.மேசைகள் கதிரைகளை மூங்கில்களால் செய்துள்ளார்கள். மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.புதுமணத்தம்பதிகள்,காதலர்கள் தமது நேரத்தை செலவிட அருமையான இடம்.பாருங்கள் எப்படி இருக்கின்றது என்று.------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}