எதிர்கால பைக்கள் எப்படி இருக்கும்?

காலத்துக்குக்காலம் பைக்குகள்,வாகனங்கள் எல்லாம் மாறிக்கொண்டிருக்கும்,ஹொன்டா,பல்சர்,யெமகா இப்படி திடீர் திடீர் என்று சில மொடல்கள் பிரபலமாகும். நல்ல ஸ்ரைலான பைக்குகளை அறிமுகப்படுத்துகின்றார்கள் விளம்பரங்களினூடாக.அதற்கு ஒரு ஹீரோ சூறாவளிக்குள் சென்று தனது தொப்பியை மீட்டுவருவார்.(தொப்பியை விட உயிர் முக்கியம்லே) நல்ல மைலேஜ் இருந்தால் பைக் மொக்கையாக இருக்கின்றது. நல்ல ஸ்ரைலாக இருந்தால் லீட்டருக்கு 30 தான் கொடுக்கின்றது.ஏனோ 2 ம் ஒன்றாக இருப்பதாக பைக்குகளை செய்யமறுக்கின்றார்கள். 
இந்தவகையில் ஒரு 100 வருடங்களின் பின்னர் பைக்குகள் எப்படி இருக்கும் என்று கற்பனையில் சில மொடல்களை செய்துள்ளார்கள்.பொதுவாக சயன்ஸ்பிக்ஸன் படங்களில்தான் இவ்வாறானவை வரும்.அவ்வாறு எதிர்காலத்தில் வர இருக்கும் பைக்குகள் உங்கள் பார்வைக்கு.மிகவும் வித்தியாசமான சைக்கிள்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}