பதிவர்கள் படும்பாடு....

 வலைப்பூ பதிவராக இருப்பது என்பது சாதாரணவிடயமா? அன்றாடம் எவ்வளவு வேலை இருந்தாலும் அதை செய்துகொண்டே மூளையின் ஏதோ ஒரு மூலையில் போடவேண்டிய போஸ்ட்கள்,மாற்ற வேண்டிய டெம்பிலீட்கள்,வாசகர்களை எப்படி அதிகரிப்பது? ,சமூகத்தளங்களில் நமது பதிவை பகிர்ந்துகொள்வது,திரட்டிகளை பயன்படுத்துவது,புதிதான் போஸ்ட் போடவேண்டும் மற்றயவர்களிடமிருந்து சுடக்கூடாது,அதுவும் இப்பொழுதுதான் பதிவுலகத்தில் காலடி வைத்திருந்தால் பூனைக்கு தான் பார்க்கும் பொருட்கள் எல்லாம் தனது படுக்கையிடமாக தெரிவதுபோல்.எதைப்பார்த்தாலும் இதைப்பற்றி என்ன பதிவை எழுதலாம் என்று சிந்திக்கவேண்டிவரும்.மற்ற பதிவர்களுடனும் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் பதிவுகளுக்கு போடப்படும் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டும்.இவையனைத்தையும் யோசித்துக்கொண்டே அன்றாட வேலையையும் செய்யவேண்டும்.. நம்ம பதிவர்கள் படும்பாடு...சப்பா...முடியல...இதில் பதிவர்களது சிந்தனை,சில ஆலோசனைகள் உள்ளன.

What does the Brain of a Blogger thinks all Time? [Infographic]

தளத்தை பிரபலமாக்குவதற்கான டிப்ஸ்

Blog Promotion Check List - divvyhq
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}