அதிக விலைக்கு விற்கப்பட்ட டொமைன்கள்

ஒரே தேவை பலருக்கு இருப்பதாலேயே பொதுவான பெயரை உடைய டொமைன்களின் விலை ரொம்பவும் எகிறுகின்றது.நாம் ஒரு தளத்தை ஆரம்பிப்பது என்று ரொம்ப நாளா திட்டம்போட்டு நண்பர்கள்கிட்டகேட்டு திட்டுவாங்கி அடிவாங்கி ஒரு பெயரை முடிவுபண்ணினா போய் பெயரைக்கொடுக்கும்போதுதான் தலையில் குண்டைத்தூக்கிப்போடும் இது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது என்று.ஏற்கனவே நீங்கள் முடிவுசெய்த பெயர்  இருந்தால் நிச்சயம் உங்களுக்கு அந்தப்பெயர்தான் வேண்டும் என்றால் அந்த நபருடன் ஒரு ஒப்பந்தத்துக்கு வரவேண்டியதுதான்.இதே வேலையை பெரிய பெரிய நிறுவனங்களுக்கு சில தளங்கள் வழங்குகின்றன.இப்போட்டியினால் அதிக விலைக்கு விற்கப்பட்ட டொமைன்கள் இதோ.

20. Cameras.com, Russia.com, Tangberg.com - $1,500,000 

19. Ticket.com - $1,525,000

18. DataRecovery.com - $1,659,000

17. Autos.com - $2,200,000 

16. CreditCards.com - $2,750,000 

15. Candy.com, Vodka.com - $3,000,000 

14. Wine.com, Altavista.com - $3,300,000  

13. Clothes.com - $4,900,000

12. Korea.com, AsSeenonTV.com - $5,000,000

11. Toys.com - $5,100,000

10. Casino.com, Slots.com - $5,500,000

9. Israel.com - $5,800,000

8. Beer.com - $7,000,000

7. Diamond.com -$7,500,000

6. FaceBook.com - $8,500,000

5. Porn.com - $9,500,000
4. Fund.com - $10,000,000

3. Sex.com - $13,000,000
2. Insure.com - $16,000,000

1. Business.com $350,000,000

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}