ஸ்னைப்பர் எவ்வாறு செய்யப்படுகின்றது..படங்கள்

இது ரஸ்யாவின் ஏதோ ஒருகோடியில் உள்ள ஆயுத உற்பத்தி நிலையத்தில்ஸ்னைப்பர்கள் செய்யும் தொழிற்சாலையில் எடுக்கப்பட்டது.நானும் ஏதோ இயந்திரத்தின் ஒருபக்கத்தால் தேவையானவற்றை இட அடுத்த பக்கத்தால் துப்பாக்கி வரும் என்று நினைத்தேன்.ஆனால் சிற்பம் செய்வதைப்போல ஒவ்வொருவரும் தனித்தனியாக செய்துதான் இதை உருவாக்குகிறார்கள்.இயந்திரம் என்றதும் ஒரு கதை நினைவுக்கு வருகின்றது அது கீழே...



















கதை என்னன்னா....ஒரு விமானத்தில் ஒரு அமெரிக்கர்,சைனிஸ்,மற்றும் நம் நாட்டவரும் அருகருகாமையில் இருந்து சென்றுகொண்டிருந்தார்கள்.அவர்களில் அமெரிக்கன் முதலில் சொன்னாராம் எமது நாட்டில் ஒரு இயந்திரம் கண்டுபிடித்திருக்கின்றோம்.அதனூடாக ஒரு மாட்டை அனுப்பினால் அதை நன்றாக கழுவி வெளியே தரும் நாங்கள் கஸ்ரப்படத்தேவையில்லை என்று.உடனே சைனிஸ் சொன்னாராம் எங்க நாட்டில ஒரு இயந்திரம் கண்டுபிடித்திருக்கின்றோம் அதனூடாக மாட்டை அனுப்பினால் அதை வெட்டி கொம்பு ,தோல்,இறைச்சி,கழிவு என்று தனித்தனியாகவே பிரித்துத்தந்துவிடும் என்று கூறினாராம்.நம்மவர் கடுப்பாகிட்டர்..அட இதென்ன பிரமாதம் எங்க நாட்டில ஒரு இயந்திரம் கண்டுபிடித்திருக்கின்றோம் அதனூடாக கொம்பு தோல் இறைச்சியை அனுப்பினால் மாடே வந்துவிடும்யா...........

சதங்க்........
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}