என்னாது? மைக்கேல் ஜாக்சன் செத்துட்டாரா? இன்று (29 ஓகஸ்ட்) மைக்கேல் ஜாக்சனின் பிறந்தநாள். அவரைப்பற்றி தெரியாதவர்களே இல்லை என்பதால் இங்கே பிறந்தார், இங்கே வளர்ந்தார், இங்கே வெள்ளையானார், அங்கே முஸ்லிமானார் என்பதுபோன்ற தகவல்கள் வெறுத்துப்போயிருக்கும் என்பதால் அதை தள்ளிவிடுவோம். தான் வாழும் காலத்தில் அத்தனை புகழையும், அத்தனை பணத்தையும், அத்தனை கெட்டபெயரையும், அத்தனை நல்லபெயரையும் சம்பாதித்தவர்கள் உண்டா, தெரியவில்லை. இறப்பதற்கு முன் கணம்வரை சர்ச்சைகளில் நீந்தியே வாழ்ந்தவர், அவரது இறப்புக்கூட ஒரு சர்ச்சைதான் என்பது வேறுகதை. தனது தந்தை முதல் தனது பிறப்புமுதல் அவர் சமாளித்த துன்பங்கள் ஏராளம். கஷ்டத்தைக்கூட சாதகமாக்கியவர்கள் மத்தியில் தனக்குவந்த குஷ்டத்தைக்கூட சாதகமாகியவர் என்கிற பஞ்சு டயலாக் அவரைப்பற்றி எழாதது ஆச்சரியமே. (வீட்டிலிகோ என்கிற வெண்குஷ்ட வியாதியை சாட்டாக வைத்து வெள்ளையனாக மாறினாரே, அதை சொல்லுகிறேன்.)

bubbles என்கிற இந்த குரங்கை தனது மகனைப்போல வளர்த்தார். மனிதர்கள் போல வாழ மட்டுமன்றி, தன்னைப்போல ஆடவும் சொல்லிக்கொடுத்தார். மூன்வாக் கூட செய்யக்கூடிய குரங்கு, இது... (ஒரு கான்சர் பரிசோதனைக்கூடத்தில் இருந்து இதை தத்தெடுத்தார்.)

தனது அழகை பேண அவர் படுத்து எழும்பும் ஒக்சிஜன் சம்பர்.
உலகத்தின் அத்தனை மக்களுக்கும் பரிச்சயமான
, உலகத்தின் அத்தனை மக்களும் ரசிக்கக்கூடிய, நேரே பார்த்தால், அது யாராக இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிடக்கூடிய, அத்தனை மக்களின் ஆன்மாவில் பதிந்துவிட்ட வேறு மனிதர்கள் இருக்கிறார்களா, வரவிருக்கிறார்களா, தெரியவில்லை. இதுவரை யாராலும், எப்போதுமே திறமை ரீதியாக குறைகூறப்படாத ஒரே மனிதர் இவராகத்தான் இருப்பார். (அதனால்தான் குழந்தைகளோடு படுத்தார் என்பதுமுதல் குரங்குகளோடு படுத்தார் என்பதுவரையாக ஆயிரம் வேறு தலைப்பிலான குற்றச்சாட்டுக்கள்.) 

திரில்லர் அல்பம்தான் இவரது ல்பங்களிலேயே – உலகத்தில் இதுவரை வந்த ல்பங்களிலேயே மிகப் பிரபலமானது. இவரது 24 ஆவது வயதில், 1982 இல வந்த இந்த ல்பம் தொடர்ந்து 37 வாரங்களாக விற்பனையில் முதலிடத்தில் இருந்தது. 65 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டன. அது அப்போதைய கணக்கு. திருட்டு பிரதிகள், இணையத்தள பதிவிறக்கம்.. எல்லாம் கூட்டி கழித்துப் பாருங்கள், மொத்தம் எத்தனை பேரை சிப்பிலி ஆட்டியிருக்கும் அந்த அல்பம் என்று.

# 1984 இல் மொத்தமாக 8 கிராமி விருதுகள் இவருக்கு கிடைத்தது. இது ஒரு சாதனை. ஒட்டுமொத்தமாக 13.

# தனது ஐந்தாவது வயதில் Climb Every Mountain பாடல் மூலம் இசை உலகில் வாயெடுத்து வைத்தார்.

# Michael Joseph Jackson இவரது முழுப்பெயர்.

#  MTV யில் ஒளிபரப்பப்பட்ட முதலாவது கருப்பினத்தவருடைய ஆல்பம் இவருடையதுதான். (Billie Jean)

# தென் கரோலினா என்கிற அமெரிக்க மாகாணத்துடைய State Anthem இவருடையதுதான்.

# மைக்கேல் ஜாக்சன் என்கிற மனிதர் தனது வாழ்நாளில் மொத்தமாக சம்பாதித்த தொகை $500 மில்லியன். ரூபாய் கணக்கில் ஐம்பது பில்லியன்.

# உலகெங்கிலும் வெவ்வேறு காரணங்களால் பாதுக்கப்படுகிற சிறுவர்களுக்கு ஆதரவாக தனது கையில் ஒரு கறுப்புப் பாட்டியை இவர் எந்நேரமும் அணிந்திருப்பார்.

# ஐவரி கோஸ்ட் நாட்டின் பெருமைக்குரிய குடிமகன் கௌரவம் வருக்கு 1992 இல் வழங்கப்பட்டது.
இதே மாதிரி மூஞ்சி வேணும்! என்று பிளாஸ்டிக் சேர்ஜரி மருத்துவர்களிடம் அடம்பிடித்த மூஞ்சி இதுதான்.


இவர் எத்தனையோ நன்மைகள் செய்தார்
, எத்தனையோ தீமைகள் செய்தார். ஆனால், ஒன்றை மட்டும் நன்றே செய்தார். உலகத்தின் ஒவ்வொருவர் இதயத்துள்ளும் ஏதாவது ஒரு பாட்டை விட்டுச்சென்றார். மைக்கேல் ஜாக்சனின் உலகப் பிரபலமான பாடல்களுள் எனக்கு  மிகவும் பிடித்தது...


They don't care about us

Skin head, dead head
Everybody gone bad
Situation, aggravation
Everybody allegation
In the suite, on the news
Everybody dog food
Bang bang, shot dead
Everybody's gone mad

All I wanna say is that

They don't really care about us
All I wanna say is that
They don't really care about us

Beat me, hate me

You can never break me
Will me, thrill me
You can never kill me
Jew me, sue me
Everybody do me
Kick me, kike me
Don't you black or white me

All I wanna say is that

They don't really care about us
All I wanna say is that
They don't really care about us

Tell me what has become of my life

I have a wife and two children who love me
I am the victim of police brutality, now
I'm tired of bein' the victim of hate
You're rapin' me off my pride
Oh, for God's sake
I look to heaven to fulfill its prophecy...
Set me free

Skin head, dead head

Everybody gone bad
Trepidation, speculation
Everybody allegation
In the suite, on the news
Everybody dog food
Black male, black mail
Throw your brother in jail

All I wanna say is that

They don't really care about us
All I wanna say is that
They don't really care about us

Tell me what has become of my rights

Am I invisible because you ignore me?
Your proclamation promised me free liberty, now
I'm tired of bein' the victim of shame
They're throwing me in a class with a bad name
I can't believe this is the land from which I came
You know I really do hate to say it
The government don't wanna see
But if Roosevelt was livin'
He wouldn't let this be, no, no

Skin head, dead head

Everybody gone bad
Situation, speculation
Everybody litigation
Beat me, bash me
You can never trash me
Hit me, kick me
You can never get me

All I wanna say is that

They don't really care about us
All I wanna say is that
They don't really care about us

Some things in life they just don't wanna see

But if Martin Luther was livin'
He wouldn't let this be, no, no

Skin head, dead head

Everybody gone bad
Situation, segregation
Everybody allegation
In the suite, on the news
Everybody dog food
Kick me, strike me
Don't you wrong or right me

All I wanna say is that

They don't really care about us
All I wanna say is that
They don't really care about us

All I wanna say is that

They don't really care about us
All I wanna say is that
They don't really care about
All I wanna say is that
they don't really care about
All I wanna say is that
They don't really care about us
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}