ஒரு அழகான பொண்ணுக்கு ரிகுவெஸ்ட் பண்ணினா என்ன ஆகும்?

பேஸ்புக்கில பிஸியா இருக்கிறீங்க் எண்டு வைச்சுக்குவம் அந்த  நேரம்பார்த்து உங்க நண்பன் போட்ட ஸ்ரேட்டஸுக்கு ஒரு அழகான  பொண்ணு கொமெண்ட் பண்ணிட்டுது.முதல்ல கொஞ்சம் யோசிச்சாலும் அடுத்த நொடி சரி  குடியாமுழுகிப்போச்சு எண்டு ரிக்குவெஸ்ட குடுக்கிறீங்க.வெயிட்டிங்க்........வெயிட்டிங்க்.......வெயிட்டிங்க்...மனதில அவ மெஸேஜ் அனுப்புவா அதுக்கு நீங்க ரெப்லே பண்ணுவீங்க.ஹாய் ல ஆரம்பிக்கிறது ஹாய்டா...ஹாய் சுவீட்டி வரை செல்லும்.அப்புறம் போன் நம்பர் அதுக்கப்புறம் நேரில காபிசாப்பிடுறீங்க  அவ ஐ லவ் யு சொல்லிர்ரா இப்படி ஒவ்வொரு நாளும் உங்க சிந்தனை போய்க்கிட்டிருக்கு.ஆனா பொண்ணு இன்னும் உங்க ரெகுவெஸ்டை அக்செப்ட் பண்ணல....5 நாட்களுக்குப்பிறகு அந்த சம்பவம் நடக்கின்றது.அவ அக்செப்ட்பண்ணிட்டா...போய் அவன்ர போட்டோக்கலக்ஸனைப்பார்த்தா...பார்த்தா...பார்த்தா....நீங்களே போய்ப்பாருங்க..இது ஒரு இசை அல்பமாக தயாரிக்கப்பட்டுள்ளது.இசையும் அருமை கருத்தும் அருமை...சுருக்கமா சொன்னால் பசங்களின் அன்றாட பிரச்சனைதான்..
music by :: rahul bhatt
directed by :: manish jain

குறைந்தது 66 000 நபர்கள் இப்பாடலை பகிர்ந்துகொண்டுள்ளார்கள்
இந்த சோங்க்கில் வரும் பொண்ணு முகப்புத்தகத்தில் இருக்கிறார்..Sonika Sachdev

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}