ஓவியங்களாக மாறிய தூசி

வீதியில் தூசுபடர்ந்திருக்கும் கார்களில் தமது பெயர்+தனது காதலியின் பெயர் அல்லது தனது ஆசிரியரைப்பற்றிய சிறுகுறிப்புகள் என்பவற்றைத்தான் பார்த்திருப்பீர்கள்.சில வேளை கண்கொண்டுபார்க்கமுடியாதபடியானதும் இதுவரை இந்த கிரகத்தில் கேள்விப்பட்டிராத வார்த்தைகளையும் கூட நீங்கள் வாசித்திருக்கலாம்.ஆனால் தூசியையும் கலைப்பொருளாக மாற்றியிருக்கின்றார் ஒரு கலைஞர்.வீதியில் கவனிப்பாரற்று நிற்கும் கார்கள் அத்துடன் தன் வீட்டிலேயே இவ்வாறான வரைதல்வேலையை செய்கின்றார்.தூசியில் தனது தூரிகையின் உதவியுடன் இவர் உருவங்களை வரைகின்றார்.அசத்தலாக இருக்கின்றது.இவற்றை வரைந்தவர் Scott Wade.காரின் கண்ணாடியை சுத்தம் செய்துவிட்டு பின்னர் தூசியால் 
அசுத்தமாக்கிவிட்டுத்தான் பெரும்பாலான நேரங்களில் இவர் வரைகின்றார்.

எவ்வாறு வரைகின்றார்?வரைதல்பற்றிய Scott Wade இன் பேட்டிScott WadeScott Wade

Scott Wadeஇன் சைட்டிற்கு இங்கே கிளிக்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}