september 9/11 தாக்குதல் வெளிவராத போட்டோக்கள்-01

september 9/11 அன்று உலகைஉலுக்கிய தாக்குதல் அமெரிக்காவில் நடைபெற்றது.4 விமானங்கள் கடத்தப்பட்டன.3 விமானத்தாக்குதல்கள்  வெற்றிகரமாக நடைபெற்றன.அதிக சேதத்தைஏற்படுத்திய தாக்குதல் அமெரிக்க உலக வர்த்தகமையக்கட்டிடத்தின் மீதான தாக்குதல்தான்.விமானங்கள் கடத்தப்பட்டபோது விமானத்தினுள் என்னென்ன விடயங்கள் நடைபெற்றன என்பது தொடர்பானவிடயங்கள் தரைக்கு தெரிவிக்கப்பட்டிருந்தன.விமானத்தில் இருந்த பயணிகள் கடத்தல்காரர்களுக்கு தெரியாமல் இரகசியமாக தமது உறவினர்களுக்கும் கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் அறிவிக்கப்பட்ட செய்திகள்தான் இவை. இதைப்பற்றிய பதிவு வெங்காயத்தில் இடம்பெற்றிருந்தது.

9/11விமானத்தின் உள்ளே நடந்தது என்ன?-01

இந்த தாக்குதல்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வெளிவராதபுகைப்படங்களின் தொகுப்பே இப்பதிவு.



















கட்டிடத்தின் அடியில் இருந்தவர்கள் தூசியால் மிகவும் அவதிப்பட்டனர்.சுவாசிக்க மிக கஸ்ரப்பட்டனர்.




------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}