உங்களது நண்பி/நண்பன் யாரைக்காதலிக்கின்றார் என்று அறியவேணடுமா?

இரகசியம் இது சகலருக்கும் பொதுவானது.அதுவும் பெண்களாக இருந்தால் அவ்வளவுதான் தமக்குள் உடனே போட்டு உடைத்துவிடுவார்கள் ஆனால் ஆண்களாகிய நமக்கு அதைப்பற்றி மூச்சே விட மாட்டார்கள்.உங்களுக்கு நெருக்கமான  நண்பனாக இருந்தால் பலவேளைகளில் யாரைக்காதலிக்கின்றேன் என்று வெளிப்படையாவே கூறிவிடுவான்.காரணம் ஆண்கள் நண்பர்களாக பழகும்போது 98% எதையுமே மறைப்பதில்லை.ஆனால் இதை ஆண்களுக்கும் பயன்படுத்தலாம் பெண்களுக்கும் இதைப்பயன்படுத்தலாம் இதில் ஸ்பெஸல் என்னவெனில்.அவர் காதலிக்கும் ஒரு நபரை மட்டுமல்ல அவருக்கு அபிப்பிராயம் இருக்கும் அடுத்தடுத்த நபர்கள் யார் என்பதையும் நீங்கள் கண்டுபிடிக்கமுடியும்.

இந்த அரிய உதவியை செய்வது crushbits என்ற இணையத்தளம்.இது ஒரு Love Calculator.முதலில் இத்தளத்திற்கு சென்று றிஜிஸ்ரர் செய்துகொள்ளுங்கள்....

அதில் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று இருக்கும் லிங்கை கிளிக் செய்க


அதற்கு இங்கே கிளிக்..


நீங்கள் றிஜிஸ்ரர் செய்ததும் நீங்கள் கொடுத்த மெயில் அட்றெஸ்ஸிற்கு ஒரு லிங்க் அனுப்பி வைக்கப்படும்...அதை கிளிக் செய்தால் புது தளம் தோன்றும்...அதை யாரிடமிருந்து இரகசியத்தை அறியவிரும்புகின்றீர்களோ அவருக்கு அனுப்புங்கள்...வெற்றி நிச்சயம்...

உங்கள் நண்பி/ நண்பர் பதில் அளித்ததும் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பப்படும்.

அதில் மேலே காட்டப்படும் லிங்கை கிளிக் செய்யுங்கள் தோன்றும் தளத்தில் நீங்கள் ஏற்கனவே கொடுத்த பாஸ்வேர்ட்  மெயில் அட்றெஸ்களை கொடுத்து லொக்கின் செய்யுங்கள் கீழே அவர் கொடுத்த பதில் தோன்றும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}