ராஜன் கைது காணொளி-கோப்பியம்


ஆனால் இதில் தன்னை 2 வருடங்களாக ஆபாசமாக பல்வேறு கோணங்களில் சித்திகரித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.இதைப்பற்றிய தொகுப்பை வெளியிட்ட ராஜ் டி.விற்கு சின்மயி சார்பிலான விடயங்கள் மட்டுமே தெரிந்துள்ளது என்பது  தெளிவாகின்றது. மீனவர்கள் பற்றி சின்மயி வெளியிட்ட கருத்தோ இட ஒதுக்கீடு பற்றி சின்மயி கூறிய கருத்தோ வெளியிடப்படவில்லை.2011 இல் இருந்து இவைகள் தொடர்பாக சின்மயி கூறிவந்த விடயங்கள் எதுவுமே இங்கு ஆராயப்படவில்லை.ஆக செக்ஸ் மிரட்டல் கொடுத்தார்கள் பொலீஸ் ராஜன் ,சரவணகுமார் போன்றவர்களது கைதும் ஆணாதிக்கம் தொடர்பான கருத்துக்கள் வழக்கறிஞரால் வெளியிடப்பட்டுள்ளதும் காணொளியில் உள்ளது.

இது தொடர்பில் நீங்கள் வாசிக்கவேண்டிய பதிவு

ஒரு பெண் சம்பந்தப் படுத்தப்பட்டு, பாலியல் தொல்லையோடு  தொடர்புபடுத்தி மேற்கொள்ளும் எந்த ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு ஒன்றே சாமானியன் ஒருவரின் வாழ்க்கை முழுவதற்கும் தண்டனை தரப் போதுமானது - நம் சமூகத்தில்!


சாமானியர்கள் மீது சந்தேகம் என்ற என்று வந்துவிட்டாலே ஆயுள் முழுவதும் குற்றவாளியாகவே பார்த்து ஒதுக்கும் சமூகம் நம்முடையது. ராஜன் விடுதலை செய்யப்பட்டபின் வேறு வேலை தேடிக்கொள்ளலாம். ஆனால்.. சுற்றத்திலுள்ளவர்களின் அவர்மீதான பார்வை? அதை மாற்ற முடியுமா?


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}