கூகிளில் எந்தவிடயம் அதிகமாக தேடப்படுகின்றது?

ஆனால் எமக்குத்தெரியும் இந்தப்புள்ளிவிபரங்கள் பொய்யானவை தலிவர் பவரை கைதுசெய்த விடயம்தான் கூகிளில் அதிகம் தேடப்பட்ட விடயம்.ஏலே யாரை ஏமாத்துரா?
கூகிளில் என்னென்ன விடயங்கள் யாருடைய பெயர்கள் அதிகமாகத்தேடப்படுகின்றன.இந்தவிடயங்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடும்.2012 இல் அதிகம் தேடப்படும் விடயங்களை இப்பொழுது பார்க்கப்போகின்றோம். பொதுவாக ஒரு கருத்து உள்ளது. அடல்ட் சைட்கள் பாலியல்தளங்கள்தான் இணையத்தில் அதுகளவாகத்தேடப்படுகின்றன என்பதுதான் அது.ஆனால் உண்மை அதுவல்ல அவை டொப் 100 சைட்களுக்குள் இடம்பெறும் என்பது உண்மை அதற்குக்காரணமும் முக்கிய பதிவுகளில் செக்ஸ்,அடல்ட் என்ற வார்த்தைப்பிரயோகங்கள் இருப்பதுதான்.50% ஆன தளங்கள் பாலியல் ரீதியான் கீ வேர்ட்களை தம்வசம் வைத்திருக்கின்றன.ஆனால் இவ்வாறான வார்த்தைகளை வைத்துள்ள தளங்கள் எல்லாம் பாலியல் தளங்கள் அல்ல அவை நடிகர்கள், நடிகைகள்,சில பிரபல கம்பனிகளின் போன்றவர்களின் தளங்கள்தான்.தம்வசம் அதிகமான இணையப்பயனாளிகளை திசைதிருப்புவதற்கு இவ்வாறான யுக்தி பயன்படுத்தப்படுகின்றது.
சரி வாருங்கள் தேடப்படும் முதல் 100 தளங்களைப்பார்ப்போம்....

(இறுதியில் தலை சுற்றும் ஒரு கதை உள்ளது படித்து கடுப்பாகுங்கள்)

இவற்றுள் முன்னையவருடங்களுடன்  ஒப்பிடும்போது மிக அதிக அதிகரிப்பைக்காட்டியது பேஸ்புக்தான்.2010 இல் 1.68 பில்லியனாக இருந்த சேர்ஜ் ரிசல்ட் 2012 இல் 3 பில்லியனுக்கு  உயர்ந்துள்ளது.
facebook என்பதை சுருக்கமாக  ”fb”  என்று அதிகமானவர்கள் தேடுவதால்  ”fb”  என்பது 7 ஆம் இடத்தைப்பிடித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

tuenti என்ற சமூகத்தளம் திடீர் என்று 21 ஆம் இடத்தைப்பிடித்துள்ளது 2011 இல் இது இந்த லிஸ்டிலேயே இருக்கவில்லை அண்ணளவாக  2010 இல் பேஸ்புக்கின் நிலை இதுவாகத்தான் இருந்தது.


கேம்ஸ்கள் அமெரிக்காவில் மட்டும் பிரபலமானவை அல்ல.36 ஆவதாக இருக்கும் டொமைன் ஸ்பெயினின் மிகப்பெரிய சைட்டாகும்.
49 ஆவது சைட் போத்துக்கலிற்கு மட்டுமே உரியது இருந்தும் அது 49 ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது.41 ஆவது சைட் ஒரு அரசாங்கத்தினுடையது.அரசாங்கத்தினுடைய சைட் 41 ஆவது இடத்தைப்பெறுவது சற்று அதிரிச்சிதான்.

“espn” 2011 இல் 38 இல் இருந்து 56 ற்கு விழுந்துள்ளது.
சில புது அறிமுகங்கள்

“milliyet”-துருக்கியின் பிரபல செய்தித்தாள்
“meteo” -ஐரோப்பாவின் காலனிலை தொடர்பான தளம்.
“red tube” & “cam4″-புதிய அடல்ற் சைட்கள்.

iPhone இன்னும் தொடர்ந்து 100 சைட்களுக்குள் அடங்கிவிடுகின்றது.அப்பிள் கம்பனி85 ஆவது இடைத்தை பெற்றுள்ளது.இன்னும் மக்கள் அப்பிள்மீது ஆர்வமாகத்தான் உள்ளார்கள்.97 ஆவதும்iPhoneனினுடையதுதான் ஐ டியூன்.

இந்த லிஸ்டில் 100 ஆவது சைட்டிற்கான ஒரு மாதத்திற்கான தேடல்களின் எண்ணிக்கை 11.1 million.

தேடப்படும் வகைகள்


2011 இல் அதிகம் தேடப்பட்டவை

2010 இல் அதிகம் தேடப்பட்டவை
2009 இல் அதிகம் தேடப்பட்டவை

Fastest Rising (Global)

 1. michael jackson
 2. facebook
 3. tuenti
 4. twitter
 5. sanalika
 6. new moon
 7. lady gaga
 8. windows 7
 9. dantri.com.vn
 10. torpedo gratis

Fastest Rising in Entertainment (Global)

 1. michael jackson
 2. transformers
 3. eminem
 4. naruto shippuden
 5. beyonce
 6. peliculas id
 7. paranormal activity
 8. anime online
 9. natasha richardson
 10. poker face lyrics

Fastest Rising in Food & Drink (Global)

 1. acai berry
 2. picnic
 3. クックパッド
 4. tesco direct
 5. senseo
 6. peanut butter recall
 7. nespresso commande
 8. habibs delivery
 9. mocktail
 10. masterchef australia

Fastest Falling (Global)

 1. beijing 2008
 2. euro 2008
 3. heath ledger
 4. barack obama
 5. amy winehouse
 6. kraloyun
 7. dailymotion
 8. bebo
 9. wii
 10. emule

Fastest Rising in Sports (Global)

 1. real madrid
 2. us open
 3. ufc
 4. sahadan
 5. livescore
 6. pacquiao vs cotto
 7. wbc 速報
 8. pga tour leaderboard
 9. confederations cup
 10. l'equipe football
இப்படி 2001 வரை தேடப்பட்ட விடயங்கள் புள்ளிவிபரங்களை அறிய இங்கே கிளிக்...

அந்தக்கதை இதுதான்....


Must Read A Thriller Story !!! (read it at ur own risk u may kill urself :P)

story name is The Bus Conductor

Once there was a bus conductor, who was very rude to his passengers.

One day a beautiful young girl, of around 18 years,tried to board the bus, but he didn't stop the bus.

Unfortunately the beautiful young girl came under the bus and died on the spot. Angry passengers took the conductor to the police station, who in turn took him to the court.

The judge was not at all impressed with him and gave him capital punishment.

He was taken to the electrocution chamber. There was a single chair in the center of the room and a single banana peel at one corner of the room. The conductor was strapped to the chair and high voltage current was given to him. But to everyone's amazement, he survived. The judge decided to set him free, and he returned to his profession.

After a few months, this time, a good looking middle aged woman tried to board the bus but the conductor didn't stop the bus. Unfortunately, this time also, the good looking middle aged woman came under the bus and died on the spot.

Again angry passengers took him to the police station, who in turn took him to the court. The judge took one look at the conductor and gave him capital punishment. The Bus conductor was taken to the same electrocution chamber where there was a single chair in the center of the room and a single banana peel at one corner of the room. He was strapped to the chair and high voltage current was given to him. This time also, to everyone's amazement, he survived. The judge decided to set him free, and he returned to his profession.

A couple of months later, an elderly gentleman tried to board the bus.

This time the Bus conductor, remembering his earlier experiences, stopped the bus. Unfortunately the elderly gentleman slipped and died due to his
injuries. The conductor was taken to the police station and then to the court, to the same judge. Though he hadn't done anything wrong, but considering his past record the judge decided to set an example and gave him capital punishment.

The Bus conductor was again taken to the same electrocution chamber where there was a single chair in the center of the room and a single banana peel at one corner of the room. He was strapped to the chair and high voltage current was given to him.

This time he died instantly !!!!!!!!!!!

The question is why didn't he die on the first two occasions, but died instantly the third time??

Try to solve it yourselves. This is rather interesting and answer is perfectly logical. If necessary read the puzzle once again.

Still couldn't? Then see below.........

Think hard

C'mon .............

Tired....?

Wanna know the answer????

Ok........ here is the Answer............

During the first two times, the conductor was a Bad Conductor, therefore electricity didn't pass through him. But during the third time, he was a good conductor, so electricity passed through him freely and he died !!!! :D :P------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}