கங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை

கங்னம் ஸ்டைல் இதை திருப்பிக்கூறுவதற்கு நீங்கள் 4 நாட்கள் பயிற்சி செய்யவேண்டும் என்பது உண்மை.(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க)ஆனால் பாடல் யூ டியூப்பை பிய்த்து எடுத்துக்கொண்டிருக்கின்றது.இங்கு  நம்மவர்களின் பேஜ் களில் விஜய் அஜித் சண்டைபோல் ஆங்கில பான் பேஜ்களில் எனிமம்...ஜஸ்ரின் பைபர் ரசிகர்களுக்கிடையே கடுமையான எகத்தாளங்கள் எடுபிடிகள் நடக்கும்.ஜஸ்டின் பைபரிடமிருந்து  தம்மை காக்க வந்த கடவுளாக  Psy(Psycho கொரியன் ராப் ஸ்ரார்) கொண்டாடப்படுகின்றார்.பாடலுடன் டான்ஸ்ஸும் செம ஹிட்.....நிச்சயம் இந்த பாடல் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.இப்பாடல் யூ டியூப்பில் அதிக லைக்வாங்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.சரி அண்ணளவாக எத்தனை லைக்குகள்? தற்போதைய நொடிவரை"4,203,949 " லைக்கள்.கங்னம் ஸ்டைல் வெளிவருவதற்கு முன்னர்வரை முன்னணியில் இருந்தவை
LMFAO’s Party Rock Anthem (1,574,963), Justin’s Bieber’s Baby (1,327,147) and Adele’s Rolling in the deep (1,245,641)


சரி இந்தப்பாடலின் பிரபல்யத்தைப்பற்றி சற்று


நோக்கினால்...அமிதாப்பஜ்ஜன் சாருக் மற்றும் கத்ரீனா கைஃப் சேர்ந்து


 கங்னம் ஸ்டைலில் ஆடியபோது...அட இவர்கள் வெறும் நஷனல் லெவல்தான் இன்டெர்னாஷனல் லெவலில் பார்த்தால் யார் யாரையெல்லாம்கங்னம் ஸ்டைல் ஆட்டிவைத்துள்ளது தெரியுமா?

 David Cameron(
 Prime Minister of the United Kingdom)
 கூகிளின் executive chairman எரிக் ஷிமிட்த்கிறீஸ்துவின் மறு அவதார் நான் என கூறிக்கொண்ட  Inri Cristo.UN Secretary General பான் கீ மூன்  இப்பாடலை "force for world peace" என பாராட்டியுள்ளார்.

எக்ஸ்மான் கதாநாயகன் ஹியூஜ் ஜாக்மென்
துடுப்பாட்டவீரர் Chris Gayle...2 தடவைகள் மைதானத்தில் இதே ஸ்ரைலில் ஆடினார்


ஆனால் டி 20 இல்தான் இந்த ஆட்டம் பிய்த்துக்கொண்டது


Guinness World Records Community Manager, Dan Barrett வருடமானாலும் 100 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களைப்பெறுவது கடினம் ஆனால் 2ஏமாதத்தில் கங்னம் ஸ்டைல் பார்வையாளர்களைப்பெற்றுள்ளது.எனவே PSY – your certificate is waiting here at our office, come pick it up any time..என்று கூறிவிட்டார்...


சரி சரி  முதல் இடத்தைப்பிடிப்பதற்கு இன்னும் சிலரை வீழ்த்தவேண்டும் வீழ்த்தினால் யூடியூப்பில் நம்பர் வன் கங்னம் ஸ்டைலேதான்8. Michel Teló’s “Ai Se Eu Te Pego” with 443 million views

7. “Charlie Bit My Finger — Again!” with 487 million views
6. LMFAO’s “Party Rock Anthem” featuring Lauren Bennett and GoonRock with 489 million views
5. Lady Gaga’s “Bad Romance” with 490 million views
4. Shakira’s “Waka Waka” with 495 million views
3. Eminem’s “Love The Way You Lie” featuring Rihanna with 503 million views
2. Jennifer Lopez’s “On The Floor” featuring Pitbull with 606 million views
1. Justin Bieber’s “Baby” featuring Ludacris with 787 million viewsஇதுதான் அந்த கங்னம் ஸ்டைல் பாடல் 
English Translation

Oppa is Gangnam style
Gangnam style
A girl who is warm and humanle during the day
A classy girl who know how to enjoy the freedom of a cup of coffee
A girl whose heart gets hotter when night comes
A girl with that kind of twist
I’m a guy
A guy who is as warm as you during the day
A guy who one-shots his coffee before it even cools down
A guy whose heart bursts when night comes
That kind of guy
Beautiful, loveable
Yes you, hey, yes you, hey
Beautiful, loveable
Yes you, hey, yes you, hey
Now let’s go until the end
Oppa is Gangnam style, Gangnam style
Oppa is Gangnam style, Gangnam style
Oppa is Gangnam style
Eh- Sexy Lady, Oppa is Gangnam style
Eh- Sexy Lady oh oh oh oh
A girl who looks quiet but plays when she plays
A girl who puts her hair down when the right time comes
A girl who covers herself but is more sexy than a girl who bares it all
A sensable girl like that
I’m a guy
A guy who seems calm but plays when he plays
A guy who goes completely crazy when the right time comes
A guy who has bulging ideas rather than muscles
That kind of guy
Beautiful, loveable
Yes you, hey, yes you, hey
Beautiful, loveable
Yes you, hey, yes you, hey
Now let’s go until the end
Oppa is Gangnam style, Gangnam style
Oppa is Gangnam style, Gangnam style
Oppa is Gangnam style
Eh- Sexy Lady, Oppa is Gangnam style
Eh- Sexy Lady oh oh oh oh
On top of the running man is the flying man, baby baby
I’m a man who knows a thing or two
On top of the running man is the flying man, baby baby
I’m a man who knows a thing or two
You know what I’m saying
Oppa is Gangnam style
Eh- Sexy Lady, Oppa is Gangnam style
Eh- Sexy Lady oh oh oh oh

தமிழில் கங்னம் ஸ்டைலைப்பாடினால் .....(by neethujan bala)


ஒப்பா கங்னம் ஸ்டைல்,கங்னம் ஸ்டைல்!
பகலிலே எல்லாம் பதவிசாய் இருப்பாள்,
தானுண்டு தன் வேலையுண்டு என தன் சுதந்திரத்தை மகிழ்வாள்...
ஐயோ, இரவாக இரவாக அவள் சூடு கூடிடுவாள்,
அப்படி இருந்தவள் இப்படி ஆனாளே!

நான் ஒரு பயல்..
உன்னைப்போலத்தான் நானும் பகலிலே கொதி குடலன்..
சுடு கப் கோப்பியை ஒரே வாயில் முடிப்பேன்..
இரவினிலே என் இதயம் உடையும்...
அந்தமாதிரி ஆள்தானப்பா நானும்!

அழகே, அன்பே!!
நீதான், நீதான்!
அழகே, அன்பே!!
நீதான், நீதான்!
வா, கடைசிவரை கிளறுவோம்!

ஒப்பா கங்னம் ஸ்டைல்,கங்னம் ஸ்டைல்!
ஒப்பா கங்னம் ஸ்டைல்கங்னம் ஸ்டைல்!
ஒப்பா கங்னம் ஸ்டைல்

ஏ அழகு தேவதையே! ஒப்பா கங்னம் ஸ்டைல்
ஏ அழகே ஏ ஓ ஓ ஓ 

அமைதியாய் இருப்பாள், விளையாடும் போது மட்டும் புகுந்து விளையாடுவாள்,
இரவு வந்துவிட்டால் கண்ணகி ஆவாள் மாதவி
இவள் உடலை மறைத்திருந்தால், திறந்ததிலும் அழகாவாள்...
அப்படித்தான் இவள் நரம்பு முறுக்கவைப்பாள்

நான் ஒரு பயல்..
அமைதிதான், விளையாட விட்டால் மட்டும் புகுந்து விளையாடுவேன்...
வாய்ப்பை கொடுத்துப் பார், அப்புறம் நான் மிருகம்!
உடலில் கட்டுமஸ்தை விட வீக்கங்கள் அதிகம்..
அந்தமாதிரி ஆள்தானப்பா நானும்..

அழகே, அன்பே!!
நீதான், நீதான்!
அழகே, அன்பே!!
நீதான், நீதான்!
வா, கடைசிவரை கிளறுவோம்!

ஒப்பா கங்னம் ஸ்டைல்,கங்னம் ஸ்டைல்
ஒப்பா கங்னம் ஸ்டைல்,கங்னம் ஸ்டைல்
ஒப்பா கங்னம் ஸ்டைல்

ஏ அழகு தேவதையே! ஒப்பா கங்னம் ஸ்டைல்
ஏ அழகே ஏ ஓ ஓ ஓ 

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டடி.. 
எனக்கு ஏதோ ஒன்றிரண்டுதான் தெரியும்...
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டடி.. 
எனக்கு ஏதோ ஒன்றிரண்டுதான் தெரியும்...

புரிகிறதா, நான் சொல்வதன் அர்த்தம்...
ஒப்பா கங்னம் ஸ்டைல்

ஏ அழகு தேவதையே! ஒப்பா இப்போ கஞ்சம் ஸ்டைல்!
ஏ அழகே ஏ ஓ ஓ ஓ

இப்பாடலை முதன் முதலில் பார்த்தஇளசுகளின் ரியாக்ஸன் எப்படி இருந்தது?


கங்னம் ஸ்டைல் என்பது புதிய கொரியன் வார்த்தை இது கொரியாவின்  Seoul லில் உள்ள  Gangnam டிஸ்ரிக்கைக்குறிக்கின்றது.
பாடல் அங்குவாழும் மக்களின் லைப் ஸ்டைலைக்குறிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.இங்கு வாழும் மக்கள் தம்மால் முடியாது என தெரிந்தவேலைகளை செய்ய முயற்சித்துக்கொண்டிருப்பார்களாம்.அவர்களை இமிட்டேட் செய்வதற்காக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.அவர்களை மட்டுமல்ல தம்மால் முடியாது என தெரிந்தும் வம்புக்கு அதை முயற்சி செய்பவர்கள் செயலை கங்னம் ஸ்டைல்என்று அழைக்கலாம்.பெரும்பாலான மக்கள் கங்னம் ஸ்டைலில் பொருட்களை கொள்முதல் செய்கின்றார்களாம் எப்படித்தெரியுமா?
தமது பட்ஜெட்டுக்குள் இல்லாது பொருட்களை கொள்வனவு செய்தல்.
இது தொடர்பாக கொரியாவில் ஒரு கதை உண்டு...

 Korea, there’s a popular joke about women who eat $2 ramen for lunch in order to afford a $6 coffee at Starbucks, mocking women who spend more than they can afford.

பாடலைப்பற்றி பாடலின் இயக்குனர்,பாடகர் சைக்கோ என்ன கூறுகின்றார்?

People who are actually from Gangnam never proclaim that they are—it's only the posers and wannabes that put on these airs and say that they are "Gangnam Style"—so this song is actually poking fun at those kinds of people who are trying so hard to be something that they're not.
 -Psy


பாடல் வரிகள்கூறும் முக்கியவிடயம் எது?
 "the perfect girlfriend who knows when to be refined and when to get wild."

பாடலில் இடையிடையே வரும் Oppa என்ற வார்த்தை கொரிய வார்த்தை தம்மைவிட வயதில் கூடிய ஆண்,பெண்களை அழைப்பதற்கு பிரயோகிக்கப்படுகின்றது.

வட கொரியா கவர்மெண்ட் தனது இணையத்தளத்தில்.. தென் கொரியாவின் அடுத்தஜனாதிபதிக்கான போட்டியாளரான  Park Geun-hye ஐ நையாண்டி செய்து I'm Yushin style என்ற பாடலை வெளியிட்டுள்ளது.இதில் Park Geun-hye ஐ போட்டோஸொப் உதவியுடன் குதிரை சவாரி செய்வதுபோல் சித்திகரித்திருந்தார்கள்.அமெரிக்க 2012 election முக்கிய கட்டமாக போட்டியாளர்களான Mitt Romney ,Barack Obamaவும் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.இதே போன்றதொருவிவாதம் 1960 இல் கென்னடிக்கும் நிக்ஸனுக்குமிடையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


இவ்விவாதத்தில் Mitt Romney ஒபாமாவின் பேச்சுக்களால் ஆடிப்போயிருந்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

//சீனாவுக்கு எதிராக சட்டம் போடுவதில் அமெரிக்காவின் கடைசி மனிதர் ராம்னி ஆகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் அவரது கம்பெனிதான் சீனாவுக்கு அதிநவீன உற்பத்தித்துறையின் வேலைகளை அனுப்பியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் உற்பத்தியையும் சீனாவுக்கு அனுப்பி வைத்தவர் இதே ராம்னிதான். இவரை எப்படி நம்புவது? என்று ஒபாமா கேள்வி எழுப்பிய போது ஆடிப்போய்விட்டார் ராம்னி.//

இதற்கும்  கங்னம் ஸ்டைலுக்கும் என்னையா சம்மந்தம்?

இவர்களிடையே நேரடியான விவாதம் ஒரு புறம் இருக்க இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் நீ நான் என்று  கங்னம் ஸ்டைலில் ஒபாமா,ரொமிநியை இமிட்டேட் செய்யும் வகையில் மாறி மாறி வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள்.

ஒபாமா ஸ்ரைல்
றொம்னி ஸ்ரைல்ரைம்ஸ்  இதில் எது நன்றாக உள்ளது என்று வாக்கெடுப்பு நடத்தியுள்ளது...

Thank you, we have already counted your vote.
 
 

 ரைம்ஸ்ஸில் ஸைக்கோவின் பேட்டி(ரைம்ஸ் வரைக்கும் போய்ட்டாரையா..) படிப்பதற்கு இங்கே கிளிக்
பில்போர்ட்டில் ஹாட் 100 இல் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.

Certifications

RegionCertificationSales/shipments
Australia (ARIA)[221]4× Platinum280,000^
Belgium (BEA)[222]Gold15,000*
Denmark (IFPI Denmark)[223]Platinum30,000^
New Zealand (RIANZ)[224]Platinum15,000*

Weekly charts

Chart (2012)Peak
position
Australia (ARIA)[179]1
Austria (Ö3 Austria Top 40)[180]1
Belgium (Ultratop 50 Flanders)[181]1
Belgium (Ultratop 40 Wallonia)[182]3
Canada (Canadian Hot 100)[183]1
Colombia (National-Report)[184]9
Czech Republic (IFPI)[185]2
Denmark (Tracklisten)[186]1
Europe (Euro Digital Songs)[187]1
Finland (Suomen virallinen lista)[188]1
France (SNEP)[189]2
Germany (Media Control AG)[190]1
Greece Digital Songs (Billboard)[191]1
Honduras (Honduras Top 50)[192]1
Hungary (Rádiós Top 40)[193]30
Iceland (Tónlist)[194]3
Ireland (IRMA)[195]2
Israel (Media Forest)[196]1
Italy (FIMI)[197]4
Japan (Billboard Japan Hot 100)[198]20
Lebanon (Lebanese Top 20)[199]1
Luxembourg (Billboard)[200]1
Mexican Airplay Chart (Billboard)[201]1
Mexico (Monitor Latino)[202]2
Netherlands (Single Top 100)[203]1
New Zealand (RIANZ)[204]1
Norway (VG-lista)[205]1
Poland (Top 5 Video Airplay)[206]2
Portugal Digital Songs (Billboard)[207]1
Russia (2M)[208]6
Romania (Romanian Top 100)[209]60
Scotland (Official Charts Company)[210]1
Slovakia (IFPI)[211]9
South Korea (Gaon Digital Singles)[2]1
South Korea (Billboard K-Pop Hot 100)[15]1
Spain (PROMUSICAE)[212]3
Sweden (Sverigetopplistan)[213]2
Switzerland (Schweizer Hitparade)[214]2
UK Singles (Official Charts Company)[215]1
US Billboard Hot 100[216]2
US Pop Songs (Billboard)[217]10
US Rap Songs (Billboard)[1]1
US Hot Dance Club Songs (Billboard)[218]10
US Latin Songs (Billboard)[219]34
US Adult Pop Songs (Billboard)[218]36
Venezuela Top 100 (Record Report)[220]55

யூ டியூபில் டெய்லி வியூவெர்ஸ்


இதுதான் ஸைக்கோவின் பான்பேஜ்...

https://www.facebook.com/officialpsy

░░░░░░▄█████▄░░░░░░░░ ░░░░▄█▀▀░░░░▀█▄░░░░░░ ░░░▄█▄▄▄▄░▄▄▄▄█░░░░░░ ░░░██████▀██████░░░░░ ░░██░░▀░▄██▀▀░░█░░░░░ ░░░▀█░░░░░░░░░█▀░░░░░ ░░░▄▄█▄▄▄▄░▄▄▄█▄▄░░░░ ░░░██████▄░▄██████░░░ ░░░███████▀▀██████▄░░ ░░░░████████████▀▀▀░░ ░░░▄████████████▄░░░░ ░▄███████████████▄░░░ ░▀█████████████████▄░ ░▄██████████████████░ ███████▀▀▀▀▀▀▀███████ ▀██████░░░░░░▄██████░ ░██████░░░░░███████▀░ ░░█████░░░░░████▀░░░░░░░░░▄█████▄░░░░░░░░░░░░░░░░░░░░░ ░░░░▄█▀▀░░░░▀█▄░░░░░░░░░░░░░░░░░░░ ░░░▄█▄▄▄▄░▄▄▄▄█░░░░░░░░░░░░░░░░░░░ ░░░██████▀██████░░░░░░░░░░░░░░░░░░ ░░██░░▀░▄██▀▀░░█░EEEEEEEEEPP ! ░░░▀█░░░░░░░░░█▀░░░░Op, Op, Op ░░░░░░ ░░░▄▄█▄▄▄▄░▄▄▄█▄▄░░░Oppan Gangnam style! ░░░██████▄░▄██████░░░░░░░░░░░░░░░░ ░░░███████▀▀██████▄░░░░░░░░░░░░░░░ ░░░░████████████▀▀▀░░░░░░░░░░░░░░░ ░░░▄████████████▄░░░░░░░░░░░░░░░░░ ░▄███████████████▄░░░░░░░░░░░░░░░░ ░▀█████████████████▄░░░░░░░░░░░░░░ ░▄██████████████████▄░░░░░░░░░░░░░ ███████▀▀▀▀▀▀▀███████░░░░░░░░░░░░░ ▀██████░░░░░░▄███████░░░░░░░░░░░░░ ░██████░░░░░███████▀░░░░░░░░░░░░░░

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}